ப்பா.. இப்போவே கண்ணா கட்டுதே.. டைட்டான உடையில் டக்கரான போஸ் கொடுத்துள்ள அம்மு அபிராமி..!

அம்மு அபிராமி : 2K கிட் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட கூடிய அபிராமி ராட்சசன், அசுரன் போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இவர் ராட்சசன் படத்தில் அம்மு என்ற கேரக்டர் ரோல் செய்ததை அடுத்து இவரது பெயருக்கு முன்னால் அம்மு என்ற அடைமொழி கொடுக்கப்பட்டு தற்போது அம்மு அபிராமி என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுகிறார்.

அசுரன் திரைப்படத்தில் தனது அபரிமிதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களின் கூட்டம் உள்ளது. இவர் விஜய் டிவியில் வெளிவந்த புகழ்பெற்ற நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் மூன்றில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

எனினும் குக் வித் கோமாளி சீசன் மூனில் இவர் டைட்டில் ஏதும் ஜெயிக்கவில்லை. எனினும் மக்கள் மத்தியில் பேசக்கூடியவர்களில் ஒருவராக மாறினார். இந்த நிகழ்ச்சி முடிந்து விட்டாலும் ரசிகர்கள் அவரை இன்னும் கொண்டாடி தான் வருகிறார்கள்.

இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டு இருக்கிறார்கள்.

இந்தப் புகைப்படத்தில் மிக எளிமையான அழகுடன் வெள்ளை நிற சுடிதாரை அணிந்து ரசிகர்களை கிறங்க வைத்திருக்கிறார். இந்த ஹாட் போட்டோ ஷூட்டை பார்த்த ரசிகர்களின் ஹார்ட் எங்கு சென்று விட்டது என்று தெரியாமல் தற்போது வரை தேடி வருகிறார்கள்.

அந்த அளவுக்கு சுடிதாரில் மிக ரம்பாவாக ரம்யமான முறையில் இவர் காட்சி அளித்திருப்பதை பார்த்து சில ரசிகர்கள் சுடிதார் அணிந்த சொர்க்கமே என்ற பாடல் வரிகளை நினைவூட்டும் விதத்தில் இவரது போஸ் ஒவ்வொன்றும் உள்ளது என்று புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த புகைப்படத்தை பார்க்கக்கூடிய டைரக்டர்கள் அல்லது தயாரிப்பாளர்கள் இவருக்கு புது பட வாழ்க்கை கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …