கொசுவலை உடையில் கொசுறு வைக்காமல் மொத்தமாக காட்டி இளசுகளை சூட்டெரிக்கும் அம்ரிதா ஐயர்..!!

நடிகை அம்ரிதா ஐயர் ( Amritha Aiyer  )இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் தமிழில் ‘பிகில்’ எனும் திரைப்படத்தின் மூலம் தென்றல் எனும் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்ததால் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்தார்.அதற்கு முன்னரே அவர் நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் இந்த படமே அவருக்கு தமிழ் மக்களிடையே அடையாளத்தை கொடுத்தது.

Image Source : instagram.com/amritha_aiyer/

நடிகை அமிர்தா ஐயர் இவர் 1994 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் பிறந்தார். தொடக்க காலங்களில் நிறைய குறும்படங்களில் நடித்து வந்த அம்ரிதா ஐயருக்கு சிறு சிறு கதாபாத்திரங்கள் தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இவர் முதல் முதலாக தெனாலிராமன் ,லிங்கா போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த படங்களில் இவருக்கு போதிய அளவு வசனம் கொடுக்காத காரணத்தினால் பெரிய அளவிற்கு மக்களிடையே இவரது முகம் தெரியவில்லை.

மேலும் ‘போக்கிரி ராஜா’ எனும் திரைப்படத்தில் முழு நேர நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் போதிய அளவு வரவேற்பு இன்றி போலி படமாக அமைந்தது.

Image Source : instagram.com/amritha_aiyer/

மேலும் 2018 ஆம் ஆண்டு படைவீரன் எனும் திரைப்படத்தில் விஜய் யேசுதாஸ் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்று படம் திரையரங்களில் ஓடியது.

மேலும் 2019 ஆம் ஆண்டு பிகில் எனும் திரைப்படத்தில் தென்றல் எனும் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தார்.இதில் இவர் ஒரு கால்பந்து ஆட்ட வீராங்கனை கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தார்.

Image Source : instagram.com/amritha_aiyer/

இதனை அடுத்து தமிழ் சினிமாவில் அனைத்து மக்களுக்கும் இவரது புகழ் வெளிச்சம் அடைந்தது. இதனை வைத்து நிறைய விளம்பரங்களிலும் திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

மேலும் வணக்கம் தான் மாப்பிள்ளை லிப்ட் போன்ற அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது இதில் லிப்ட் எனும் திரைப்படம் நடிகர் கவின் உடன் நடித்திருந்தார்.

இது ஒரு ஹாரர் மூவி யாக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் ஆகும் இது ஹாட் ஸ்டார் எனும் ஓட்டிட்டி தளத்தில் வெளியானது வெளியான சில நாட்களிலேயே படம் மக்களிடையே நன்கு வரவேற்பை பெற்றது.

Image Source : instagram.com/amritha_aiyer/

இதனை அடுத்து நடிகை அமிர்தா ஐயருக்கு தற்சமயம் போதிய பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறார்.

இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சிகரமாக இருப்பதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்கும் கிடைக்கிறது. மேலும் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான திரைப்பட வாய்ப்பையும் பெற்று வருகிறார் அம்ரித்தா ஐயர்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Image Source : instagram.com/amritha_aiyer/

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …