நீ என்னமா வெறும் ப்ரா-வோட நிக்குற..! – ஜாக்கெட் எங்க..? – அலறவிடும் அம்ரிதா அய்யர்..!

அம்ரிதா அய்யர் அவர்கள் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் இவர் பெங்களூரில் 1994 மே 14ஆம் தேதி பிறந்தவர் இவரது பள்ளிக்காலம் பெங்களூரிலேயே கழிந்தாலும் இவர் மங்களூரில் ஸ்டைன் ஜோசப் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார்.

தமிழ் தெலுங்கு மலையாளம் என பழமொழி படங்களில் நடித்துவரும் இவர் முதன் முதலில் 2012 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பத்மா யோகம் என்ற மலையாள திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார் அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு தெனாலிராமன் என்ற தமிழ் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

2014 ஆம் ஆண்டு வெளியான லிங்கா என்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படத்தில் ஒரு வில்லேஜ் பொன்னாக சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இதன் மூலம் அவருக்கு சிறு சிறு பட வாய்ப்புகள் வர தொடங்கின அதன்பிறகு 2015 ஆம் ஆண்டு தமிழில் வெளியான எச்சம் என்ற திரைப்படத்தில் பாஸ்போர்ட் ஆபீஸில் வேலை செய்யும் பெண்ணாக நடித்திருந்தார் 2014 ஆம் ஆண்டு போக்கிரி ராஜா என்ற தமிழ் திரைப்படத்தில் ஜோஸ்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தமிழில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு படைவீரன் என்ற படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்த வாய்ப்பு கிடைத்தது இந்த படம் தமிழில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் புதிய தொடங்கின.

2014 ஆம் ஆண்டு தமிழின் உச்ச நட்சத்திரமான விஜயுடன் இணைந்து தெரிகின்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு மீண்டும் விஜயுடன் இணைந்து பிகில் என்ற திரைப்படத்தில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் இந்த படமே இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் பேசும் வண்ணம் இருந்ததால் இவருக்கு தமிழிலும் தெலுங்கிலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

2021 ஆம் ஆண்டு தமிழில் வெளியான வழக்கம் தான் மாப்பிள்ளை என்ற திரைப்படத்திலும் லிப்ட் என்ற திரைப்படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்து வந்தார் மேலும் அதே ஆண்டு அதை ஆண்டு அர்ஜுனா பால்கனா என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வந்தார் 2022 ஆம் ஆண்டு காபி வித் காதல் என்ற தமிழ் திரைப்படத்தில் அபிநயா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் இவர் தற்போது தெலுங்கில் ஹனுமான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவ்வாறு அவ்வப்போது போட்டோ சீட்டுகளை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அதன் மூலம் தற்போது இவர் வெளியீடு புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது இது போன்ற சுவாரஸ்யமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …