கர்நாடக மாநிலம் பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்டவர் இளம் நடிகை அமிர்தா ஐயர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட இரண்டு மொழிகளிலும் பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.
வெட்டி வச்ச வெண்ணை கட்டி போன்ற சிலை அழகில் பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் குடும்ப பங்கான முகம் வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அம்ரிதா அய்யர் அவ்வப்போது தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இனிய பக்கங்களாக மாற்றுவது வாடிக்கை.
தொடர்ந்து பட வாய்ப்புகளை பெறுவதற்கு இப்படியான முயற்சிகளை செய்து வருகிறார். தமிழில் சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தாலும் கூட பிகில் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் அம்மணி.
நடிகர் விஜய் பயிற்றுவிக்கும் கால்பந்தாட்ட குழுவின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அசத்தார் அம்மணி. அதன் பிறகு பிக் பாஸ் நடிகர் கவின் நடிப்பில் வெளியான லிஃப்ட் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக படத்தின் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்தார்.
தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
அழகு பதுமையாக ரசிகர்களின் கண்ணனில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய இணைய பக்கத்தில் கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுப்பது வழக்கம்.
அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள சில திரைப்படங்கள் புகைப்படங்கள் இணையத்தை அலற வைத்து வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.