“சிம்ரன்ஸ். என்ன சிம்ரன்ஸ் இதெல்லாம்..” கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் அம்ரிதா அய்யர்..!

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்திருக்கும் அம்ரிதா அய்யர் கர்நாடகாவில் உள்ள பெங்களூருவில் பிறந்தவர். அங்கிருக்கும் செயின்ட் ஜோசப் வணிகவியல் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றவர்.

இதனை அடுத்து மாடலங்கில் களம் இறங்கிய இவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் லிங்கா, தெனாலிராமன், போக்கிரி, ராஜா, தெறி போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை அம்ரிதா அய்யர்..

இந்நிலையில் 2018-ஆம் ஆண்டு வெளி வந்த படைவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் இந்த படத்தில் மலர் வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

மேலும் இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்ட இவருக்கு விஜய் ஆண்டனியோடு இணைந்து 2018-ஆம் ஆண்டு காளி திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து 2019 -ஆம் ஆண்டு அட்லியின் இயக்கத்தில் வெளி வந்த பிகில் திரைப்படத்தில் தமிழ்நாடு கால்பந்து அணியின் தலைவியாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீச்சைப் பெற்றார்.

அத்தோடு வணக்கம்டா மாப்பிள்ளை, லிப்ட் போன்ற படங்களில் நடித்த இவருக்கு கலவை ரீதியான விமர்சனம் கிடைத்தது.

என்ன சிம்ரன்ஸ் இதெல்லாம்..

சமூக வலைதளங்களிலும் படுபிசியாக இருக்கக்கூடிய அம்ரிதா அய்யர் திரைப்படங்களில் வாய்ப்பை பெறுவதற்காக அடிக்கடி புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் என்ன சிம்ரன் இதெல்லாம் என்று கேட்கக்கூடிய அளவு கூடுதல் கிளாமரில் புகைப்படங்கள் வெளி வந்து இணையத்தை கலங்க வைத்துள்ளது.

இந்தப் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இதுவரை வெளியிட்ட புகைப்படங்களை விட கூடுதல் கிளாமரில் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து இருப்பதோடு அம்ரிதா அய்யர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் என்ன சிம்ரன் என்று புலம்பி வருகிறார்கள்.

கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் அம்ரிதா..

கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டக்கூடிய அளவு அம்ரிதா அய்யரின் புகைப்படங்கள் தாறுமாறாக அழகில் ஜொலிப்பதால் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

மேலும் கருப்பு உடையில் மிரட்டலான போசை தந்திருக்கும் புகைப்படங்களை பார்த்து ஒவ்வொரு புகைப்படத்திலும் முன்னழகும், பின்னழகும், இடையழகும் நேர்த்தியாக தெரிவதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

எனவே ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து இருக்கும் இந்த புகைப்படங்களை தயாரிப்பாளர்கள் அல்லது இயக்குனர்கள் யார் பார்த்தாலும் இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு உரிய வாய்ப்பை விரைவில் தருவார்கள் என்ற கருத்தை சொல்லி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது உங்கள் மனதிலும் லட்சக்கணக்கில் பட்டாம்பூச்சிகள் இறக்கை விரித்து பறக்கும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

அத்தோடு ஹார்ட் ஆக இருக்கும் இந்த போட்டோவிற்கு நீங்களும் அதிக அளவு லைக்களையும் கமெண்ட்களையும் கொடுக்க மறக்க மாட்டீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version