“நோ டா செல்லம்..” – கவர்ச்சி உடையில் பின்னழகை காட்டி.. சூட்டை கிளப்பும் அம்ரிதா அய்யர்..!

தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய பெங்களூருவைச் சேர்ந்த மாடல் அழகியான அம்ரிதா ஐயர் தற்போது வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் லுக்கில் உள்ள போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் தன்னை மறந்து விட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.

அந்தளவு படு கவர்ச்சியாக இருக்கக்கூடிய கருப்பு நிற உடையை அணிந்து கூடுதல் கவர்ச்சியில் ரசிகர்களை குளிர வைத்திருக்கிறார்.

இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான சூப்பர் சூப்பர் டூப்பர் ஹிட் படைத்த படமான பிகில் நடித்துதான் பிரபலமானார். இதனை அடுத்து இவருக்கு லிப்ட் உள்ளிட்ட பல படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

மேலும் பல படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைப்பார். அந்த வகையில் தற்போது மாடர்ன் கவர்ச்சி உடையில் ஹை கிளாஸ் கிளாமரை காட்டி இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய ஒவ்வொரு புகைப்படத்திற்கும் சொல்லாமலேயே லைக்குவிந்து வருவதால் இவர் மிகவும் சந்தோசத்தில் இருக்கிறார்.

இதனை பார்த்து வரும் ரசிகர்கள் ஒவ்வொரு புகைப்படமும் வர வர இவரது கிளாமர் கூடிக்கொண்டே போகிறது. ஏன் இப்போது அதிகமாக கவர்ச்சி கூடி கொண்டு இருக்கிறது என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள். மேலும் சில ரசிகர்கள் வாய்ப்புக்காக தான் இவர் ஏடாகூடமான கவர்ச்சியை அப்படியே காட்டி வருவதால் அதில் ஏதாவது ஆகிவிடப் போவோம் என்று எச்சரிக்கவும் செய்திருக்கிறார்கள்.

எது எப்படியோ இவரது ரசிகர்கள் காட்டில் அடை மழை என்று கூறும் அளவுக்கு இவர் முன்னழகும், பின்னழகும் ததும்ப வெளியே தெரியும் வண்ணம் போட்டிருக்கும் புகைப்படங்கள் அனைத்துமே அவர்களின் தூக்கத்தை கெடுக்க கூடிய வகையில் தான் உள்ளது.

மேலும் நின்று கொண்டிருக்கும் போஸ்ஸாக இருந்தாலும் சரி, சைடு போஸ் ஆக இருந்தாலும் சரி ஒவ்வொன்றிலும் அதீத கவர்ச்சி தான் வெளிப்பட்டிருக்கிறது.

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற அந்த ஆசையை தூண்டுவது போல இது உள்ளதால் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்த வண்ணம் தான் இருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam