பார்லே ஜி பாப்பா-ன்னு நெனப்போ.. – அம்ரிதா அய்யர் போஸ்..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

நடிகை அம்ரிதா அய்யர் பார்லே ஜி பிஸ்கெட் பாக்கெட்டில் இருக்கும் பாப்பா போல கையை வைத்து போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கலாய் கருத்துகளுக்கு உள்ளாகி வருகின்றது.

பிகில் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைப்படத்தின் மூலம் தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை அமிர்தா அய்யர்.

சமீபத்தில் லிப்ட் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதற்கு முன்பே படைவீரன், காளி உள்ளிட்ட இரண்டு படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது பிகில் திரைப்படம். தற்போது நடித்தால் ஹீரோயினாக தான் நடிப்பேன் என்று எந்த கட்டுப்பாடும் இல்லாமல் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிடும் தற்பொழுது புடவை சகிதமாக பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட்டில் இருக்கும் பாப்பா போல கையை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பார்லே-ஜி பாப்பா-ன்னு நெனைப்போ… என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …