வெஸ்ட்விக்கு எமி கொடுத்த லிப்-லாக் முத்தம்… சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகும் படங்கள்!

டைரக்டர் விஜய் மூலம் 2010 ல் மதராசப்பட்டினம் என்ற படத்திற்காக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடிகைதான் எமிஜாக்சன். இவர் சாயல் தென்னிந்திய நடிகைகளில் சாயலை ஒத்து இருந்ததால் இவர் தென்னிந்திய படங்களில் நடித்திருக்கிறார்.மேலும் தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

 எமி இந்தப் படத்துக்குப் பின்னால் விஜய் ஆர்யா தனுஷ் ரஜினி என்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் இதயத்தைக் கவர்ந்தவர். விக்ரமுடன் ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி உள்ளிட்ட பல படங்களில் எமி ஜாக்சன் நடித்துள்ளார்.

 இவர்  படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் போதே ஜான் என்பவரை காதலித்தார். இவர் காதலித்த பின்னர் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாகவே அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்து விட்டது. எனவே இவர் திருமணம் செய்து கொள்ளாமலேயே தன் காதலுடன் வாழ்ந்து ஆண் குழந்தையை பெற்றுக் கொண்டிருக்கிறார்.

 இவர்களுக்கிடையே  இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதற்கு அடையாளமாக  இன்ஸ்டாவில் இருந்த அவரின் பெயர் மற்றும் புகைப்படங்களை  நீக்கிவிட்டார்.

 இதன் மூலம் இவர்கள் பிரிவு உறுதி செய்யப்பட்டது.பின்னர் பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை எமி ஜாக்சன் காதலித்து வருவதாகக் கூறப்பட்ட நிலையில், இவர்கள் இருவரும் 79வது வெனிஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள படகில் சொல்லும் முன் எமி ஜாக்சன்  எனது காதலனை இறுக்கி அணைத்து இறுக்கி நச்சென்று ஒரு முத்தம் கொடுத்து உள்ளார்.

 இந்த முத்தம் கொடுத்த புகைப்படம் தான் தற்போது  சமூக வலைதளங்களில் பரவி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் பார்கும் போதே மூச்சுமுட்டி விட்டதாக பதிலளிக்கிறார்கள்.

இப்படி ஒரு முத்தத்தை எமிஜாக்சன் நமக்கு கொடுக்க மாட்டாரா என்று அனைவரும் ஏக்கத்தோடு  படத்தைப் பார்த்து  கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …