முன்னழகை தாங்கி பிடிக்கும் ஒற்றை நூல்… சுள்ளுன்னு சூடேத்தும் எமி ஜாக்சனின் பிகினி வீடியோ!

தமிழ் சினிமாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் மதராசபட்டினம். இந்த திரைப்படத்தின் மூலமாக நடிகையாக தனது அறிமுகத்தை கொடுத்தார் எமி ஜாக்சன்.

நடிகை எமி ஜாக்சன்:

இதுதான் அவரது முதல் திரைப்பட அனுபவம் 1947 ஆம் ஆண்டு கால கட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த படத்தில் இவரது நடிப்பு மிகச் சிறப்பாக அமைந்ததால் எல்லோரது பாராட்டுகளையும் பெற்றது .

குறிப்பாக முதல் படத்திலேயே மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை எதிர்த்தார் எமி ஜாக்சன்.

முன்னதாக மாடல் அழகியாக இருந்து வந்த இவர் இங்கிலாந்து நாட்டில் பல்வேறு அழகி போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

லிவர்பூல் அழகி மற்றும் உலக பதின்வயது அழகி போன்ற பட்டங்களை வென்ற இருக்கு அதில் கிடைத்த அடையாளத்தில் மூலம் மதராசபட்டணம் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

நடிகை, மாடல் அழகி என்பதையும் தாண்டி எமி சாக்சன் ஒரு நனிசைவ வாழ்க்கை முறையினரும் விலங்குரிமை ஆர்வலரும் ஆவார்.

இவர் 2016 ஆம் ஆண்டு முதல் விலங்குரிமை அமைப்பான பீட்டாவின் தூதராக இருந்து வருகிறார்.

மேலும் ஆசியாவில் மனித-விலங்கு மோதலை குறைக்கும் நோக்கத்துடன் “தி எலிஃபன்டு ஃபாமிலி” திட்டத்தை ஆதரவாளராகவும் இருந்து வருகிறார்.

மாடலிங் தொழிலில் எமி ஜாக்சன்:

இங்கிலாந்தின் லிவர்பூல் நகருக்கு அருகில் உள்ள குனவ்சுலி கிராமத்தில் 1992ல் பிறந்தார். இவரது தந்தை ஆலன் சாக்சன் பிபிசி வானொலியில் பனியாற்றியவர்.

இவரது தாயார் பெயர் மாக்ரிதா சாக்சன். ஏமிக்கு இரண்டு வயதான போது இவர்களது குடும்பம் லிவர்பூல் நகருக்கு குடிபெயர்ந்தது. அங்கு உள்ள புனித எட்வர்டு கல்லூரியில் தனது படிப்பை முடித்தார்.

படிக்கும்போதே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டிருந்த எமி ஜாக்சன் 2008ம் அண்டு அமெரிக்காவின் டெக்சாசில் நடைபெற்ற பதின்வயதினருக்கான உலக அழகிப்போட்டியில் (Miss Teen World 2008) முதல் பரிசு பெற்றார்.

தொடர்ந்து லிவர்பூல் பதின்வயது அழகி 2010 (Miss Teen Liverpool) விருதையும் பெற்றார். இது தவிர உலக அளவில் 18-கும் மேற்பட்ட அழகி விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

மதராசப்பட்டினம் படத்தை தொடர்ந்து தமிழில் தாண்டவம், ஐ, தங்க மகன், தெறி, 2.0 உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

முன்னழகை தாங்கி பிடிக்கும் பிட்டு துணி:

அண்மையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எட்வெஸ்ட் விக் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார் .

இந்நிலையில் ஏமி ஜாக்சன் தனது மகனுடன் பிகினி உடையில் எடுத்துக்கொண்ட வீடியோவை இணையத்தில் வெளியிட்டு இணையவாசிகளை திக்கு முக்காட செய்திருக்கிறார்.

தம்மா துண்டு பிட்டு துணியில் முன்னழகு படுமோசமாக கவர்ச்சியை காட்டி கூடமான விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறார். இதோ அந்த வீடியோ.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version