இது ஒன்னே ஒன்னு தான் இப்போ குறைச்சல்.. எமி ஜாக்சன் வெளியிட்ட வீடியோ.. கடுப்பில் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் இதுவரை சில ஹாலிவுட் நடிகர்கள், நடிகைகள் நடித்திருக்கின்றனர். இப்போதும் ஏதேனும் சில படங்களில் ஹாலிவுட் கதாபாத்திரங்கள் இடம்பெறும் பட்சத்தில் அதில் ஆங்கிலேய நடிகர், நடிககைகள் நடிக்கின்றனர்.

குறிப்பாக சுதந்திரத்துக்கு முந்தைய கால கட்டத்தில் அந்த கதைக்களத்தில் எடுக்கப்படும் படமாக இருக்கும் பட்சத்தில் அதில் கட்டாயம் ஆங்கில நடிகர், நடிகையர் இடம்பெறுவதை தவிர்க்க முடியாது.

 

எமி ஜாக்சன்

அந்த வகையில், சுதந்திர காலகட்டத்தில் நடக்கும் கதைக்களமாக உருவாக்கப்பட்ட படம்தான் மதராசப்பட்டணம். ஆர்யா கதாநாயகனாக நடித்த இந்த படத்தில், எமி ஜாக்சன் என்ற ஹாலிவுட் நடிகை அறிமும் செய்யப்பட்டார்.

வழக்கமான ஆங்கில நடிககைளை போல வெள்ளை நிறமாக மட்டுமே இல்லாமல், மிகவும் நளினமான அழகில் லட்சணமான முகத்தோற்றத்தில் பார்த்தவுடன் பிடித்துப் போகும் ஒரு நளினமாக அழகான வடிவில் காணப்பட்டார் எமி ஜாக்சன்.

மதராசப்பட்டணம்

அவர் கதாநாயகியான அறிமுகமான மதராசப் பட்டணம் படம் பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து தமிழில் அவர் நடிக்கும் படங்கள் அதிகளவில் வெளியாகின. தாண்டவம், கெத்து, ஐ, எந்திரன் 2.ஓ உள்ளிட்ட படங்களில் எமி ஜாக்சன் நடித்தார்.

அதன்பிறகு தமிழில் அவருக்கான பட வாய்ப்புகள் குறைந்து போன நிலையில், சமீபத்தில் அருண் விஜய் நடித்த மிஷன் சேப்டர் 1 அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் எமி ஜாக்சன் நடித்திருந்தார்.

தொழிலதிபர் ஜார்ஜ்

தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்த எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பு காதலனுடன் குழந்தை பெற்றுக் கொண்டார். அதன்பிறகு நடிகை எமி ஜாக்சன் தற்போது எட்வெஸட் விக்கின் என்கிற வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள நிச்சயதார்த்தம் நடத்தி இருக்கிறார்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி விடுகிறது.

திருமணத்துக்கு முன்பே குழந்தை

அதாவது எமி ஜாக்சன் முதலில் காதலித்தது ஜார்ஜ் என்கிற தொழிலதிபரை தான். ஆனால் அவருடன் நெருங்கிப் பழகிய நிலையில், திருமணம் நடப்பதற்கு முன்பே கர்ப்பமாகி, குழந்தையும் பெற்றுக்கொண்டார்.

இதையும் படியுங்கள்: நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு எனக்கு நடந்த கொடுமை.. நீலிமா ராணி ஓப்பன் டாக்..!

ஆனால் கடந்த 2019ம் ஆண்டில் அவர்களுக்கு திருமணம் நடப்பதற்கான நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அதன்பிறகு எமி ஜாக்சனுக்கும், காதலர் ஜார்ஜ்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவர்களது திருமணம் நிச்சயதார்த்ததுடன் நின்று போனது. பிறகு திருமணம் நடக்கவில்லை

ஹாலிவுட் நடிகருடன் மீண்டும் காதல்

ஆனால் காதலருக்கு பிறந்த மகனுடன் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வந்தார் எமி ஜாக்சன். படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.

இந்நிலையில் அவருக்கு பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் பீட்டர் வெஸ்ட் விக் என்பவருடன் நட்பு ஏற்பட்டு, இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. இருவரும் தீவிரமாக காதலிக்க துவங்கினர். இந்நிலையில்தான் தற்போது இருவருக்கும் ப்ரீ எங்கேஜ்மென்ட் நிச்சயதார்த்த நிகழ்வு நடந்துள்ளது.

இதையும் படியுங்கள்: அவங்க வாயில குத்தனும்.. தீயாய் பரவும் திரிஷாவின் வீடியோ.. என்ன காரணம்..?

அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் மிக செக்ஸியான ஒரு கவுன் அணிந்தபடி தன் காதலருக்கு லிப்லாக் முத்தமிட்டபடி அந்த புகைப்படங்களில் இருவரும் காணப்படுகின்றனர்.

 

இப்போ குறைச்சல்

இதனை பார்த்து ரசிகர்கள் இது ஒன்றே ஒன்று தான் இப்போ குறைச்சல் என்று கடுப்பில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் எமி ஜாக்சனுக்கு வாழ்த்துக்களையும் பதிவு செய்து வருவதை பார்க்க முடிகிறது,

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version