ப்ரா போடுற பழக்கமே இல்ல.. முன்னழகின் அந்த பகுதி அப்பட்டமாக தெரிய எமி ஜாக்சன்..!

2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளிவந்த மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன்.வெளிநாட்டுப் பெண் என்றாலும் பார்ப்பதற்கு தென்னிந்திய பெண்களின் சாயல் தெரிவதால் ரசிகர்கள் இவரை நடிகையாக ஏற்றுக் கொண்டார்கள் எனக் கூறலாம்.

இதனை அடுத்து பல தமிழ் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது அந்த வரிசையில் நடிகர் விக்ரம் உடன் இணைந்து தாண்டவம், தங்க மகன், தெறி போன்ற படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

கடைசியாக தமிழில் ரஜினியின் 2.0 திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதன் பிறகு இவருக்கு எந்த ஒரு தமிழ் பட வாய்ப்பு கிடைக்கவில்லை.மேலும் வலைதள பக்கங்களில் இவரும் மற்ற நடிகைகளை போலவே கவர்ச்சிமிகு புகைப்படங்களை வெளியிட்டு திரைப்படத்திற்கான வாய்ப்பை தேடி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் வெளியிட்டிருக்க கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டு போனார்கள்.இந்த புகைப்படத்தில் அவர் பனியனுடன் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை இணைத்து வெளியிட்டு இருக்கிறார்.இதனை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் தள தள தக்காளி பழம் என்று இவரை கமெண்ட் அடித்திருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் இவர் முன் அழகு முழுவதும் அப்படியே தெரியும்படி உள்ளதால் இவர் எப்படி இது போன்ற வொர்க் அவுட்டுகளை இவ்வளவு எளிதாக செய்து வருகிறார்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.இன்று வரை இவர் உடல் பிட்டாக இருப்பதற்கு இவர் இதுபோன்ற ஒர்க்கவுட்ஸை செய்வது தான் காரணமா என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.

இதனை அடுத்து ரசிகர்களும் இவரை போல ஒர்க்கவுட் செய்வதின் மூலம் உடலை பிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம் இதை உணர்ந்து அவர்கள் செயல்படுவார்களா ஒரு திருந்து தான் அதை பார்க்க வேண்டும்.

மேலும் இந்த படத்திற்கு அதிக அளவு லயக்குகளை குவித்து வருவதால் இவர் மகிழ்ச்சியில் இருக்கிறார் இது போன்ற புகைப்படங்களை தொடர்ந்து வெளியிடுவதின் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …