பறக்கும் விமானத்தில் பர்ஸ்ட் நைட்…? கணவரின் மடியில் அமர்ந்து லிப்லாக் கொடுத்த எமி ஜாக்சன்!

இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகியான எமி ஜாக்சன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக இவர் பார்க்கப்பட்டுவருகிறார் .

மாடல் அழகியாக தனது வாழ்க்கையை தொடங்கிய எமி ஜாக்சன் லிவர்பூல் அழகி மற்றும் உலக பதின்வயது அழகி போன்ற பட்டங்களை வென்றார்.

எமி ஜாக்சன்:

இவர் 2008ம் அண்டு அமெரிக்காவின் டெக்சாசில் நடைபெற்ற பதின்வயதினருக்கான உலக அழகிப்போட்டியில் (Miss Teen World 2008) முதல் பரிசு பெற்றார்.

அதைத் தொடர்ந்து லிவர்பூல் பதின்வயது அழகி 2010 (Miss Teen Liverpool) விருதையும் பெற்றார். இது தவிர உலக அளவில் 18-கும் மேற்பட்ட அழகி விருதுகளையும் இவர் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

மாடல் அழகியாக இருந்த ஏமி ஜாக்சனை முதன் முதலில் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களுள் ஒருவரான ஏஎல் விஜய் தான் இயக்கிய மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரைப்பட துறையில் நடிகையாக அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த திரைப்படத்தில் ஏமி ஜாக்சன் ஆர்யாவின் ஜோடியாக நடித்திருப்பார். துரை அம்மா கேரக்டரில் இவர் நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் திரும்பி பார்க்க செய்து மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்ததால் எமி ஜாக்சனுக்கு மிகப்பெரிய பெயரும் புகழும் கிடைத்தது.

தமிழ் படங்களில் எமி ஜாக்சன்:

இப்படம் பெரிய அடையாள படமாகவும் அவரது திரை வாழ்க்கையில் பார்க்கப்பட்டது. அதை அடுத்து தொடர்ந்து தமிழில் தாண்டவம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

பின்னர் ஐ தங்க மகன் தெறி 2.0 உள்ளிட்ட மாபெரும் ஹிட் அடித்த திரைப்படங்களில் நடித்த பெரும் புகழ்பெற்ற நடிகையாக எமி ஜாக்சன் சிறந்து விளங்கி வந்தார்.

எமி ஜாக்சன் ஜார்ஜ் பனாயிட்டோ உடன் சில காலம் டேட்டிங் செய்து வந்தார். இவர்கள் இருவரும் 2019 இல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

அதன் பிறகு அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் எமி ஜாக்சனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 2021ல் இந்த ஜோடி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக கூறப்பட்டது.

அதை அடுத்து ஏமி ஜாக்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவருடன் எடுத்துக்கொண்ட அத்தனை புகைப்படங்களையும் நீக்கிவிட்டார்.

பின்னர் கடந்த 2022ல் ஹெட் வெஸ்டவிக் என்ற இங்கிலாந்து நடிகருடன் டேட்டிங் செய்து வந்தார்.தற்போது அவரை திருமணம் செய்ய தயாராகி இருக்கிறார்.

பறக்கும் விமானத்தில் பர்ஸ்ட் நைட்….

அவ்வப்போது அவருடன் எடுத்துக் கொள்ளும் டேட்டி புகைப்படங்களை தொடர்ச்சியாக தன சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார் .

தற்போது பிளைட்டில் பறந்தபடி கணவருடன் லிப்லாக் கொடுத்து ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இதை பார்த்த நெட்டிசன் எல்லோரும் கல்யாணத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஏமி ஜாக்சன் பறக்கும் விமானத்தில் பர்ஸ்ட் நைட் கூட முடிச்சிடுவாங்க போல என விமர்சித்துள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version