மும்பையைச் சேர்ந்த மாடல் அழகியான அமைரா தஸ்தூர் தமிழ் திரை உலகில் அனேகன் என்ற திரைப்படத்தில் நடிக்கலின் மூலம் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் இவரது அற்புதமான நடிப்புத் திறனை பார்த்து இவருக்கு மேலும் பல படங்கள் வந்து சேர்ந்ததோடு மார்க்கெட் எகிறியது என்றால் உண்மைதான்.
தமிழ் படத்தில் நடிப்பதற்கு முன்பு ஹிந்தியில் பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு அந்த ஹிந்தி படங்கள் போதுமான அடையாளத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தித் தரவில்லை.
எனவே கிளாமர் ரோட்டில் சென்றால் நிச்சயமாக புதிய பட வாய்ப்புகள் அமைவதோடு ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும் என்ற கணக்கில் இவர் செயல்பட ஆரம்பித்தார்.
எனினும் இவர் செய்த முயற்சி எட்டாக்கனியாகவே ஆன காரணத்தால் முயற்சியை கைவிடாமல் இருப்பதற்காக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவார்.
அந்த வரிசையில் தற்போது இவர் கிளாமரான பார்ட்டி உடையை அணிந்து பளபளவென இருக்க கூடிய தொடை அழகை எடுப்பாக காட்டி வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெர்சலாகி விட்டார்கள்.
மேலும் இந்தப் புகைப்படத்தில் இவரது பால் போன்ற மேனி பக்காவாக வெளிப்பட்டு இருப்பதோடு முன்னழகும், இடை அழகும், தொடை அழகும் கூடுதலாக தெரிவதால் எதை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் திணறி வருகிறார்கள்.
மேலும் ரசிகர்களின் ரசனையை தூண்டி விடக் கூடிய இந்த ஒவ்வொரு போட்டோவும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டதோடு இணையத்தில் வைரலாகியும் விட்டது.
இதையடுத்து இணையத்தில் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதால் அதிகமாக பார்க்கப்படும் புகைப்படங்களின் வரிசையில் இதுவும் ஒன்றாக மாறிவிட்டது.
இதனால் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்களை போட்டு அவரது ரசிகர்கள் அவர் காட்டில் மழையை பெய்ய வைத்து விட்டார்கள். இதனை அடுத்து இவருக்கு மேலும் புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என கூறலாம்.