போன வருஷம் கார் கூட இல்லாம நடந்து சென்ற நடிகை.. ஆனா.. இப்போ.. முக்கிய புள்ளியின் லக்கு..!

தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாழ்வு சில சமயங்களில் ஒரே நாளில் ஒபாமா ஆன கதையாக உயர்ந்திருக்கும். அப்போதுதான் பலருக்கும் எப்படி இந்த சம்பவம் நடந்தது என்கிற கேள்வி ஏற்படும். அதிலும் சில குறிப்பிட்ட நடிகைகளுக்கு அந்த மாதிரி மாற்றங்கள் நடக்கிறது என்றால் அதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்.

அதுவும் அவ்வளவாக பிரபலமாக இல்லாத ஒரு நடிகைக்கு திடீர் என சொகுசு வாழ்வு வந்துள்ளது. போன வருடம் அவரிடம் பொது மக்கள் பயன்படுத்தும் கார் கூட இல்லாம இருந்துள்ளார்.

சொகுசு வாழ்க்கை:

ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்க கூட துட்டு இல்லாமல் இருந்த நடிகை தற்சமயம் சினிமாவில் முக்கிய பிரபலங்கள் வைத்திருக்கும் சொகுசு காரை வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் சென்று மெர்சல் காட்டி வருகிறாராம். இதை பார்த்து அவரை சுற்றி இருப்பவர்களே வாய் பிளக்கிறார்களாம்.

இந்த காரின் விலை மட்டும் கோடிகளில் இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. நடிகையின் இந்த இமாலய வளர்ச்சிக்கு காரணம் என்னவா இருக்கும் என்பதுதான் இப்போது திரைத்துறையில் பெரும் பேச்சாக இருக்கிறதாம். மேலும் திடீரென இந்த நடிகைக்கு இரண்டு திரைப்படங்களில் நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சின்ன வீடான நடிகை:

பொதுவாக இந்த மாதிரி ஃபீல்ட் அவுட் ஆன நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பதே கடினம். இது எப்படி இந்த நடிகைக்கு திடீர்னு இப்படி ஒரு அதிர்ஷ்டம் என பார்க்கும்போது அதற்கு பின்பு ஒரு பிரபலத்தின் வேலை இருப்பதாக கூறப்படுகிறது.

இதையெல்லாம் தாண்டி நடிகைக்கு கோடி கணக்கான ரூபாயில் ஒரு பங்களாவும் வாங்கி தரப்பட்டுள்ளதாம். இந்த பெரிய வீடு வந்ததற்கு காரணம் அம்மணி ஒரு பிரபலத்திற்கு சின்ன வீடானதுதான் காரணமாம்.

அறுபது வயதை நெருங்கி கொண்டிருக்கும் முக்கிய புள்ளியுடன் வெறும் 24 வயதான இந்த நடிகை தொடர்பில் இருக்கிறாராம். நடிகையின் இளமையை கண்ட மதி மயங்கி போன அந்த முக்கிய புள்ளி பணத்தை கிள்ளி கொடுக்காமல் அள்ளி தெளிக்கிறாராம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version