“இது முன்னாடி.. இது பின்னாடி.. இது சைடு..” – எல்லா ஆங்கிளிலும் அம்சமாக காட்டும் அனைகா சோட்டி..!

தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று படங்களில் அசத்தலான முறையில் நடைபெறும் அனைகா சோட்டி. இவர் 2014 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த காவிய தலைவன் என்ற படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து இவருக்கு அதிகளவு தமிழில் சினிமா வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து இவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிமிகு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது அவர் ஒரு ஜிலுஜிலு சேலையில் கிளுகிளுப்பாக ரசிகர்களை பார்ப்பது போல் போஸ்சினை தந்து புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறிவிட்டார்கள்.

மேலும் இந்தப் புகைப்படத்தில் அவர் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து கை அப்படியே தெரியும் வண்ணம் மத்திய பிரதேசம் சற்று மத்தியில் உள்ள பகுதி மட்டும் தெரியும் வண்ணம் ரசிகர்களை ஏற இறங்க பார்த்து இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் காய்ச்சலால் படுத்து விட்டார்கள்.

இவர் நின்றிருக்கும் போஸ்ஸில் பின்புற பேக்ரவுண்டில் பர்சனல் கம்ப்யூட்டர் ஒன்று உள்ளது போல் தெரிகிறது மேலும் led லைட்டுகள் எரிந்து தெரிந்து கொண்டிருக்கும் பேக்ரவுண்டில் தான் இவர் நின்று இருக்கிறார்.

மேலும் எடுப்பான அழகில் இவர் தன்னை அழகாக காட்டியிருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறி வருகிறார்கள். இதனை அடுத்து எந்த புகைப்படத்தை தான் பார்ப்பதோடு நிறுத்தி விடாமல் தன்னைச் சேர்ந்த நண்பர்களுக்கும் ஷேர் செய்து அதிக லைக்களை போட்டு வருகிறார்கள்.

எப்படிப் பார்த்தாலும் இவர் அழகு அப்படி இப்படி என்று தெரிவதால் அநேகமாக இவருக்கு மேலும் பல வாய்ப்புகள் கிடைக்குமா என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

அவர்களின் ஆவல் பூர்த்தியாகும் அல்லது இல்லையா என்பதை இனிவரும் நாட்களில் தெரியவரும். அதுவரை இந்த இனிப்பான புகைப்படத்தை எறும்புகளைப் போல அவரது ரசிகர்கள் படை எடுத்து சுவைத்து கொண்டுதான் இருப்பார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …