என்னோட அந்த உறுப்பை ஷேவ் பண்றது இவரு தான்.. சனம் ஷெட்டி ஓப்பன் டாக்..!

2016-ஆம் ஆண்டில் மிஸ் தென்னிந்திய பட்டத்தை வென்ற சனம் ஷெட்டி தமிழ், கன்னட படங்களில் நடித்து அசத்தியவர். திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தில் மென் பொருள் பொறியாளராக பணியாற்றி இருக்கிறார்.

பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தற்போது தமிழ்நாட்டில் சென்னையில் வசித்து வந்தாலும், தென்னிந்திய மொழிகள் பலவற்றை சரளமாக பேசக்கூடிய திறமை கொண்டவர்.

இவர் விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோபான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 4 போட்டியாளராக கலந்து கொண்டவர்.

நடிகை சனம் ஷெட்டி..

சனம் ஷெட்டி இங்கிலாந்தில் இருந்த போது இலங்கை ஆவணப்படத்தில் நடித்ததை அடுத்து மாடலிங் துறையிலும் ஈடுபட்டு இருக்கிறார்.

இந்நிலையில் இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் அம்புலி என்ற படத்தில் அறிமுக நடிகையாக நடித்திருக்கிறார்.

இதை அடுத்து மலையாள படங்களில் நடித்த இவர் மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்த தெய்வதிந்தே ஸ்வந்தம், கிளீட்டஸ் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அத்தோடு தமிழில் மாயை, விலாசம், கதம் கதம், கலை வேந்தன், வெள்ளையாய் இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், சவாரி, தகடு, சதுரம் 2, 23, டிக்கெட், வால்டர், மகா போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார்.

மேலும் ஸபடங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கலந்து கொண்ட இவர் வில்லா டு வில்லேஜ் என்ற ஷோவில் விஜய் தொலைக்காட்சியில் பங்கேற்பாளராக 2018-ஆம் ஆண்டு பங்கேற்று இருக்கிறார்.

என்னோட அந்த உறுப்பை சேவ் பண்றது..

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆன சனம் ஷெட்டி தன்னிடம் எடுக்கும் முடக்கான கேள்விகளை கேட்ட நெட்டிசன்களுக்கு தரமான பதிலடி கொடுத்து வாய் அடைக்க வைத்திருக்கக் கூடிய விஷயம் பலரையும் அவரை பாராட்டும் படி செய்துள்ளது.

மேலும் தன்னிடம் கேட்கக்கூடிய எல்லா கேள்விகளுக்கும் கோபப்படாமல் கூலாக பதில் அளிக்கக்கூடிய சனம் ஷெட்டி இடம் எடக்கு மடக்கான கேள்வியை கேட்டவர்களுக்கு தடலாடி பதிலை தந்திருப்பது அனைவரையும் மகிழும் படி செய்துள்ளது.

அந்த வகையில் நெட்டிசன் ஒருவர் உங்களுக்கு யார் சேவ் பண்ணி விடுவது என்ற கேள்வியை முன் வைத்து இருந்தால் அதற்கு பதில் அளித்த சனம் ஷெட்டி ஜில்லெட்னு ஒருவர் என அல்டிமேட் பதிலைத் தந்து அனைவரையும் அசர வைத்து விட்டார்.

யாருமே எதிர்பாராத இந்த பதிலை பார்த்து சரியான நெத்தியடி பதில் என்று பல ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து அவரது தைரியத்தை பாராட்டி வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் மற்றொரு நபர் அவரை வெர்ஜினா என்று கேட்ட கேள்விக்கு அதை தெரிஞ்சுக்கிட்டு நீங்க என்ன செய்யப் போறீங்க என்ற சவுக்கடி பதில் மூலம் வாய் கிடைக்க வைத்தார்.

சனம் செட்டியின் ஓப்பன் டாக்..

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி வரக்கூடிய வேலையில் சனம் ஷெட்டியின் ஓப்பனான இந்த பதிலடியை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள்.

அத்தோடு விரசமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தக்க பதிலடியை தந்து இருப்பதாக அவர்கள் சொல்லி இருப்பதோடு எதைக் கேட்க வேண்டும் என்ற நாகரிகம் இல்லாமல் எதை வேண்டுமென்றாலும் கேட்கலாம் என்று துணிந்தவர்களுக்கு சரியான பதிலடியை தந்திருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இது போன்ற கேள்விகளுக்கு சற்றும் தயங்காமல் இன்ஸ்டன்ட் பதிலை பக்காவாக தந்திருக்கும் சனம் ஷெட்டிக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேருமா? என்பது இனி வரும் நாட்களில் தெரியவரும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version