ரஜினி சாணி.. தோனி ஞானி.. அம்பானி வீட்டு திருமணத்தில் வெட்ட வெளிச்சமான உண்மை..!

நடந்து முடிந்துள்ள பிரம்மாண்டமான அம்பானி வீட்டு கல்யாணத்தால் ஊடகம் எங்கும் தற்போது இது பற்றிய பேச்சுக்களே பெரும் அளவு எழுத்துள்ளது. சுமார் 1200 கோடி அளவில் இந்த திருமணத்திற்கான செலவுகள் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் முதற்கொண்டு உலகத்தில் இருக்கும் பல்வேறு பிரபலங்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு தங்களது பங்களிப்பை சிறப்பான முறையில் செய்ததை அடுத்து தற்போது பல்வேறு விமர்சனங்களை ஊடகங்கள் செய்து வருகிறது.

ரஜினி சாணி டோனி ஞானி..

அந்த வகையில் ஏற்கனவே இந்த திருமணத்தில் மணப்பெண்ணாக இருந்த ராதிகா மெர்சண்ட் தன் கணவரான ஆனந்த் அம்பானியை இந்தளவுக்கு கட்டி தழுவி இருப்பாரா? என்று சொல்ல முடியாது.

ஏனென்றால் அவர் தோனியின் மீது கொண்டிருந்த மிகப்பெரிய கிரேசை அடுத்து அவரை ஆரத் தழுவியிருந்தார். இதனை அடுத்து சமூக வலைதளங்களில் வழக்கம் போல விமர்சனங்கள் வந்த நிலையில் அதற்கு தோனி பதில் அளித்து இருந்தார்.

இதை அடுத்து டோனி ஞானியா? ரஜினி சாணியா? என்ற ரீதியில் பேசியதோடு மட்டுமல்லாமல் ஷாருக் முதல் சல்மான் வரை நடனம் ஆடியவர்கள் பற்றியும் சில நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறிப்பாக தமன்னா போன்றவர்கள் உச்சகட்ட கவர்ச்சியில் வந்திருந்தது குறித்தும் பேசப்பட்டது.

இதில் பெரும்பாலான நடிகைகள் உச்சகட்ட கவர்ச்சிகள் வருவதை அங்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பணக்காரர்களை பார்த்து வாழ்க்கையில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் என்று சொல்லிவிட்டார்.

அம்பானி வீட்டு திருமணத்தில்..

அம்பானி வீட்டில் குத்தாட்டம் போட்ட ரஜினிக்கே தெரியாத தான் அம்பானியை விட பெரிய ஆள் என ஏனென்றால் ரஜினி ஒரு சாணி. நாடு முழுவதும் படித்தவர்கள் மத்தியில் மட்டும் தான் அம்பானியை தெரியுமே ஒழிய வேறு யாருக்கும் தெரியாது.

ஆனால் ரஜினிகாந்தின் பெயரை கேட்டால் நாடு முழுவதும் அனைவருக்கும் தெரியக்கூடிய வகையில் அவரது நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது.

 

அது மட்டும் அல்லாமல் ரஜினியின் வாழ்க்கையில் அவருக்கு ரசிகர்களை விட பணம் தான் முக்கியமான ஒன்றாக இருந்ததன் காரணத்தால் தான் அம்பானி வீட்டு கல்யாணத்தில் துள்ளி ஆட்டம் போட்டு இருக்கிறார்.

இதற்காக நீங்கள் ரஜினியின் வாழ்க்கையில் சற்று திரும்பிப் பாருங்கள். பணத்திற்காகத்தான் ரஜினி வாழ்ந்திருக்கும் வாழ்க்கை உங்களுக்கு அப்போது தான் அப்பட்டமாக தெரியும் என்று சொல்லி இருக்கிறார்.

வெளிச்சத்திற்கு வந்த உண்மை..

அம்பானி வீட்டு திருமணத்தில் ஆடியதற்கு சொல்லப்பட்ட காரணம் ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடிக்காத காலகட்டத்தில் கண்டக்டராக பீடியை குடித்து திரிந்தவர். இன்று அதே அம்பானி வீட்டு திருமணத்தில் தன்னையும் அழைத்து இருக்கிறார்கள் என்ற ஆனந்தத்தில் ஆடி இருக்கலாம்.

அம்பானியை போல ரஜினிகாந்த் இடம் பத்து லட்சம் கோடி இல்லாமல் இருக்கலாம். ஆனால் தன் தேவைக்கு அதிகமாக தான் நினைத்ததை வாங்கக் கூடிய அளவிற்கு பணம் உள்ளது என்பதை ரஜினி மறந்துவிடக்கூடாது.

எனவே அவர்களை விட தனக்கு சற்று பிரபலம் இருப்பதால் தான் தன்னையும் இந்த திருமணத்திற்கு அழைத்திருக்கிறார்கள் என்ற ஒரு விதமான எண்ணம் அவருக்குள் இருந்திருக்கலாம். எனவே தான் ரஜினிகாந்தை தான் சாணி என்று சொன்னேன்.

தன்னுடைய நிலை என்ன? தன்னுடைய உச்சம் என்ன என்பதை அறிந்து கொள்ள முடியாத அளவு ரஜினி இருப்பதாக ஃபர்ஸ்ட் லைன் நேயர்களுக்காக பேசியிருக்கிறார்கள்.

மேலும் தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு அந்த கல்யாணத்தில் டான்ஸ் ஆடி இருக்கிறார். மேலும் பணத்தாசை பிடித்த இவர் தோனி போல கெத்தாக நடந்து கொள்ள முடியவில்லை.

அம்பானி வீட்டில் கல்யாணத்தில் அதிகளவு வெளிநாட்டு பிரபலங்களை மதிக்கப்பட்டவர்களை தவிர ரஜினியை போன்றவர்கள் மதிக்கப்படவில்லை.

மேலும் டோனி கெத்தாக உன்னுடைய மருமகள் என்னுடைய பேன் என்ற ரீதியில் தன்னை உயர்த்தி காட்டுவதால் ஞானி ஆகவும் ரஜினி சாணியாகவும் மாறிவிட்டார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam