என்ன கன்றாவி இது.. லெக்கின்ஸ் பேண்ட்.. புடவை.. வைரலாகும் நடிகை அனன்யாவின் புகைப்படம்..!

லட்சணமான முக அழகை கொண்டு கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்தவர் நடிகை அனன்யா இவர் மலையாளம் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

2008 ஆம் ஆண்டில் “பாசிட்டிவ்” என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் அனன்யா.

இதையும் படியுங்கள்: திருமணதிற்கு முன்பே என்னை கர்ப்பம் ஆக்கியது இவரு தான்.. இலியானா வெளியிட்ட புகைப்படம்..!

அதை அடுத்து தமிழில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்கள் கவனத்தை வெகுவாக ஈர்த்தார்.

நடிகை அனன்யா:

அந்த திரைப்படத்தில் ஒரு நல்ல அறிமுகத்தையும் அடையாளத்தையும் அனன்யாவுக்கு பெற்றுக் கொடுத்தது என்றே சொல்லலாம்.

முதல் படத்தில் இந்த அளவுக்கு புகழ் பெற்ற அவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

முதல் படத்திலே சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அனன்யாவுக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் தொலைக்காட்சி விருது கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த படம் அவருக்கு மிகச் சிறந்த படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து இவரது இயல்பான நடிப்பு வெகுமான ரசிகர்களை கவர்ந்ததோடு பல பல பாராட்டுகளையும் பெற்றது.

இதையும் படியுங்கள்: வயித்துல புள்ளையை கொடுத்துட்டு எஸ்கேப் ஆன மோசமான நடிகர்.. இப்போ பொண்ணுக்கு 1 வயசு.. நடிகை கண்ணீர்..!

தொடர்ந்து எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படத்திலும் வெகுலியான நடிப்பு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தது என்று சொல்லலாம்.

சிறந்த நடிப்பு:

ஜெய் அஞ்சலி ஜோடிக்கு ஈடாக அனன்யாவின் நடிப்பு மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றது தொடர்ந்து புலிவால் போன்ற திரைப்படங்களில் நடித்த அவருக்கு ஏனோ புது நடிகைகளின் வரவுகளால் வாய்ப்புகள் கிடைக்காமல் போக மார்க்கெட் குறைய தொடங்கியது.

இதனால் சினிமாவில் சில காலம் தலைகாட்டாமல் இருந்தார். ஆனாலும் தற்போதும் மலையாள திரைப்படங்களை கிடைக்கும் வாய்ப்புகளில் தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இதனுடையே ரிவி என்ற நிகழ்ச்சிக்கு நடுவராகவும் பங்கேற்று வருகிறார். வாய்ப்புகள் கிடைக்காமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

அனன்யா தனுஷின் சீடன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். தமிழில் கடைசியாக காட்பாதர் என்ற திரைப்படத்தில் அனன்யா நடித்திருந்தார்.

கன்றாவியான உடையில் அனன்யா:

இப்போது 37 வயதாகும் அனன்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்: வயித்துல புள்ளையை கொடுத்துட்டு எஸ்கேப் ஆன மோசமான நடிகர்.. இப்போ பொண்ணுக்கு 1 வயசு.. நடிகை கண்ணீர்..!

அதில் வித்தியாசம் காட்டுகிறேன் என கூறிவிட்டு லெக்கின்ஸ் அணிந்து அதில் கண்றாவியாக புடவை கட்டி கேவலமான காம்பினேஷனில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இந்த லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை மோசமாக விமர்சித்து கலாய்த்து தள்ளி உள்ளனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam