மேல ஃபுல்லா மூடியிருக்கு.. ஆனா.. கீழ ஓப்பனா விட்டுட்டியே மா..! – முழுசாக காட்டி மூடேற்றும் அனன்யா பாண்டே..!

தனது ஒற்றை நாடி உடம்பை வைத்து பாலிவுட் சினிமாவையே கலக்கி வரும் அழகியான அனன்யா பாண்டே ரசிகர்கள் மனதில் அலைபாயும் ஆசைகளை கிளப்பி விடுவார். இவர் அண்மையில் விஜய தேவார கொண்டாவுடன் இணைந்து லைக்கர் திரைப்படத்தில் நடித்து தென்னிந்திய நடிகை என்ற பெயரையும் பெற்றுவிட்டார்.

அதுமட்டுமல்லாமல் அந்த படத்தில் நடிக்கும் போது இவருக்கும் விஜய தேவரகொண்டாவுக்கும் அது என்று பேச்சுக்கள் பிரபலமாக வெளிவந்தது. எனினும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பதை கவனத்தை செலுத்தி வரும் இவர் சமூக வலைத்தளங்களில் விதவிதமான கலர்ஃபுல் போட்டோஸை போட்டு ரசிகர்களை திறங்க வைப்பார்.

அந்த வரிசையில் இப்போது குட்டையான பாவாடையை அணிந்து செம க்யூட்டாக இவரது எடுப்பான மேனியை காட்டி இளசுகளின் மனதில் கொக்கியை போட்டுவிட்டார்.

இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் தாறுமாறாக இதற்கு லைக் செய்யும் கமெண்டையும் குவித்திருக்கிறார்கள்.

இந்த போட்டோவில் அந்த அழகு ததும்பியபடி வெளியே தெரியும் அதில் முன்னழகை மூச்சு முட்ட பார்த்து வருகிறார்கள்.மேலும் நின்றபடியும் சாய்ந்தபடியும், சற்றே வளைந்தும், நெளிந்தும் இவர் தந்திருக்க கூடிய ஒவ்வொரு போஸ்சும் ரசிகர்களை சொள்ளு விட வைத்துள்ளது.

இந்த அளவு க்யூட்டான மேனியை காட்டி ரசிகர்களை ஹார்ட் அட்டாக்கி விட்டார். பார்வையில் காதல் மொழி பேசி ரசிகர்களை தன் பக்கம் இழுத்து இருக்கும் இவருக்கு விரைவில் தெலுங்கு தமிழ் மட்டுமல்லாமல் பல பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று இவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

எது எப்படியோ இவர்களின் ரசிகர்களின் காட்டில் அடை மழை என்று சொல்லலாம் அப்படிப்பட்ட அதீத கவர்ச்சிகள் தான் இந்த ஒவ்வொரு புகைப்படமும் உள்ளது.

இன்றைய 2கே கிட்சையும் சற்றே தூக்கிப் பார்க்க வைத்திருக்கும் இவரது எந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து வருபவர்கள் அனைவரும் இதை பார்க்க வேண்டும் என்று ஷேர் செய்வதால் இவர் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

Summary in English : Ananya Pandey has recently become the talk of the town with her latest photoshoot that went viral on media. The photoshoot featured the actress in a glamorous avatar and it was loved by her fans. This photoshoot has made Ananya Pandey an even bigger celebrity than before.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …