படிக்கட்டில் மல்லாக்க படுத்தபடி.. தனது புசு புசு உடம்பை.. ரசிகர்களுக்கு விருந்தாக்கிய அனன்யா..!

அனன்யா ( Ananya ) கேரளாவை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடா போன்ற மொழிகளில் நடித்து வரும் நடிகை ஆவார். இவரது இயற்பெயர் ஐலியா ஆகும் தமிழ் திரைப்படத்திற்காக இவரது பெயரை அனன்யா என மாற்றி வைத்துக் கொண்டார். இவர் 1990 ஆம் ஆண்டு பெரம்பலூர் என்ற இடத்தில் கேரளாவில் பிறந்துள்ளார். இவரது தந்தை புகழ்பெற்ற பட தயாரிப்பாளர்கள் ஒருவர் ஆவார்.

Image Source : instagram.com/ananyahere/

ஏற்கனவே கலை குடும்பத்தை சேர்ந்தவரான இவர். நடிப்புத் துறையிலும் அதிக ஆர்வம் காட்டி வந்தார் அதன்படி இவர் 2008 ஆம் ஆண்டு மலையாளத்தில் ரிலீசான பாசிட்டிவ் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.

இந்த படத்தில் நல்ல அறிமுகம் கிடைத்தது. இதனை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து படங்கள் வரத் தொடங்கின. அதன்படி மலையாளத்தில் ரகசிய போலீஸ் கார் ஒரு ஸ்மால் ஃபேமிலி இது நம்முடைய கதை போன்ற முக்கிய படங்களில் நடித்து மலையாள சினிமாவில் பிரபலமானார்.

Image Source : instagram.com/ananyahere/

அதனைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு வெளியான நாடோடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் இவரது நடிப்பு தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது மிகப்பெரிய வெற்றியடைய இவருக்கு தமிழிலும் அடுத்தடுத்து படங்கள் வாய்ப்புகள் வரத் தொடங்கினார்.

அதன்படி தமிழில் தனுஷ் நடித்த சீடன் என்ற திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் மேலும் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நன்கு அறியப்பட்ட கதாநாயகியாகவும் மாறினார்.

Image Source : instagram.com/ananyahere/

அதனை எடுத்து தமிழ் சினிமாவில் மலையாள சினிமாவில் மாறி மாறி நடித்து வந்த இவர். கடைசியாக பிரம்மம் அப்பன் போன்ற மலையாள படங்களில் நடித்த அசத்தியிருந்தார்.

சோசியல் மீடியாவில் அதிகம் கவனம் செலுத்தி வரும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

Image Source : instagram.com/ananyahere/

அதன்படி தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் சினிமாவில் காட்டாத அளவிற்கு கவர்ச்சிகரமான புகைப்படத்தையும் மாடன் உடையில் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி உள்ளாக்கி உள்ளார்.

இந்த புகைப்படம் சோசியல் மீடியா வைரலாக பரவி வருகிறது மேலும் இது போன்ற சினிமா செய்தி உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …