யாரை பாத்து ஆண்ட்டின்னு சொன்னீங்க..? டூ பீஸ் உடையில் உரிச்ச கோழியாக நிற்கும் அனசுயா பரத்வாஜ்..!

1981-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி பிறந்த அனுசுயா பரத்வாஜ் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர். இதனை அடுத்த தான் இவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

எம்பிஏ பட்டதாரியான இவர் மனிதவள நிர்வாகியாக சில நாட்கள் பணியாற்றி இருக்கிறார் .இதனை அடுத்து அந்த சமயத்தில் வந்த பட வாய்ப்புக்களை மறுத்ததை அடுத்து சாக்ஷி டிவியில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணி புரிந்தார்.

நடிகை அனுசுயா பரத்வாஜ்..

சாக்ஷி டிவியில் பணியாற்றி வந்த அனுசுயா பரத்வாஜிக்கு மா இசையில் தொகுப்பாளனியாக பணியாற்ற கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திய இவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

அந்த வகையில் 2016-ஆம் ஆண்டு வெளி வந்த சனம் என்ற திரைப்படமும் 2018- இல் வெளி வந்த ரங்கஸ்தலம் என்ற திரைப்படமும் இவர் நடிப்பில் வெளி வந்த திரைப்படங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவை என சொல்லலாம்.

இதனை அடுத்து புஷ்பா தி ரைசில் தாட்சாயினியாக நடித்து ரசிகர்களின் உள்ளத்தை கவர்ந்த இவருக்கு பெருமளவு ரீச் ரசிகர்களின் மத்தியில் கிடைத்ததோடு மட்டுமல்லாமல் அவரது திரை உலக வாழ்க்கையை திருப்பி போட்டு விட்டது.

இதை அடுத்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்ட இவர் சமூக வலைத்தளங்களில் படு பிசியாக இருப்பதால் எப்போதும் ரசிகர்களை கவர்ந்து ஈர்க்கக் கூடிய அளவு உள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசனையில் தள்ளி விடுவார்.

யாரைப் பார்த்து ஆன்ட்டின்னு சொன்னீங்க..

அந்த வகையில் இவர் இப்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள். இம்புட்டு அழகில் இவரை இது வரை பார்த்ததில்லை என்று பிதட்டி வருகிறார்கள்.

அதனை அடுத்து தன்னை ஆன்ட்டி என்று சொன்னவர்களுக்கு பதிலடி தரக்கூடிய வகையில் தான் இவர் தற்போது இது மாதிரியான உடைகளை அணிந்து வேறு மாதிரியான எண்ணங்களை ஏற்படுத்தி விட்டார்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்களை ரசிகர்கள் அனைவரும் முறை வைத்து பார்த்து வருவதால் என்னவோ இந்த புகைப்படங்களுக்கு அதிகளவு லைக்குகள் வந்து குவிந்துள்ளது.

டூ பீஸ் உடையில் உரிச்ச கோழியாய்..

உரிச்ச கோழியை போல உடலில் இருக்கும் அங்க அடையாளங்கள் வெளியே தெரியக்கூடிய வகையில் அழகாக மேனி அழகை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்துவிட்டார்.

இதனை அடுத்து வைத்த கண் எடுக்காமல் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் என்ன தவம் செய்தேனோ என்ற வசனத்தை பேசி இன்னும் பலமுறை பார்க்கலாம் ஒன்ஸ்மோர்.. ஒன்ஸ்மோர் . என்று சொல்லி வருகிறார்கள்.

முன்னழகும், பின்னழகும் பிதுங்கும் இடைக்யழகும் தொடையழகம் அனைவரையும் கட்டி போட கூடிய வகையில் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் வாய்ப்பிளந்தபடி இவரது மேனி அழகை ரசித்த வண்ணம் இருக்கிறார்கள்.

அதுவும் டூ பீஸ் உடையில் அனைவரையும் திணறடிக்க கூடிய அளவில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இவரை கொள்ளை அழகி என்று சொல்ல வைத்து விட்டது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்களுக்குள்ளும் அது மாதிரியான எண்ணங்கள் ஏற்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை நீங்கள் பார்த்த இந்த புகைப்படங்களை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து மகிழுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version