அம்மாடியோவ்.. எத்த தண்டி.. வெயிலுக்கு இதமா கீழ ஒண்ணுமே போடாமல் வந்த அனசுயா பரத்வாஜ்..!

பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அனுஷியா பரத்வாஜ். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளியாக தனது கெரியரை துவங்கி அதன் மூலமாக திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்க துவங்கியது.

முதன் முதலில் தெலுங்கு தொலைக்காட்சி துறையில் பணியாற்றி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டார் அனசுயா.

இதையும் படியுங்கள்: உன் அப்பனுக்கு எல்லாம் வாழ்க்கை தரமுடியாது.. வடிவேலுவின் மோசமான பேச்சு.. கடுப்பான நடிகை..!

தொலைக்காட்சியில் பிரபலம் ஆனதால் திரைப்பட வாய்ப்புகள் மிகவும் சுலபமாக கிடைத்தது.

2016 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த கஷ்டம் என்ற திரைப்படத்தில் நடித்து திரை உலகிற்கு அறிமுகமானார்.

தெலுங்கு நடிகை அனசுயா பரத்வாஜ்:

அதன் பிறகு மாபெரும் வெற்றிபெற்று தெலுங்கு சினிமாவில் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ரங்கஸ்தலம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இந்த திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார். அனுஷா பரத்வாஜூக்கு தொடர்ந்து பல்வேறு வாய்ப்புகள் கிடைக்க தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே.. மிரட்டும் மிருணாள் தாகூர்..!

குணசித்திர வேடம் முதல் தங்கை ரோல் வரை எது கிடைத்தாலும் அதில் நடித்து தனது பெயரும் புகழும் சம்பாதித்து வருகிறார்.

தற்போது புஷ்பா 2 படத்தில் தாக்ஷாயினி என்ற ரோலில் நடித்து வருகிறார். படங்களில் மிகவும் ஹோம்மியான கதாபாத்திரங்களில் நடித்துவிட்டு தன சமூக வலைதளங்களை அப்படியே உல்டாவாக…

கீழ ஒண்ணுமே போடாமல் அதிரவைத்த அனசுயா:

படு கவர்ச்சியான உடைகளை அணிந்து ஆபாசமாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு வரும் அனுஷியா பரத்வாஜை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப்போய்விட்டனர்.

அந்த அளவுக்கு தற்போது படுக்க கவர்ச்சியான உடையில் படுமோசமான கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version