ஆத்தாடி.. எத்த தண்டி.. இத்தா தண்டி உடம்புக்கு இத்துனூண்டு நீச்சல் உடையா..? அலறவிடும் அனசுயா..!

தொலைக்காட்சிகளில் தொகுப்பாளியாக பணி புரிந்து வந்த அனசுயா பரத்வாஜ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் சனம் மற்றும் ரங்கஸ்தலம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பெயர் பெற்றார்.

எம்பிஏ பட்டதாரியான இவர் மனிதவள நிர்வாகியாக பணியாற்றிய பிறகு சாக்ஷி டிவியில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணி புரிந்த சமயத்தில் ஆரம்பத்தில் வந்த திரைப்பட வாய்ப்புகளை ஏற்க மறுத்து பிறகு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றினார்.

அனசுயா பரத்வாஜ்..

இவர் அண்மையில் வெளி வந்து வசூலை வாரி குவித்த புஷ்பா படத்தில் வில்லியாக நடித்து பிரபலமானார். இந்த படமானது சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் வெளி வந்த படம் என்பது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த நடிகைகளில் ஒருவராக திகழும் அனசுயா ஏராளமான சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை சின்ன திரையில் தொகுத்து வழங்கி புகழ் பெற்றவர்.

இவர் சின்னத்திரையில் படு பேமஸ் ஆக இருக்கும் போதே 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

திருமணத்திற்கு பிறகும் சின்னத்திரை பெரிய திரை என மாறி மாறி பிஸியாக இருக்கக்கூடிய இவர் ரசிகர்கள் விரும்பும் நடிகையாக இருக்கிறார்.

இந்நிலையில் புஷ்பா படத்தில் வில்லியாக நடித்த இவர் புஷ்பா படத்தின் இரண்டாவது பகுதியிலும் நடித்து வருகிறார். இதனை அடுத்து இந்த படம் கட்டாயம் ரசிகர்களை கவரும் என்று சொல்லலாம்.

எத்தா தாண்டி உடம்பு.. இத்துனூண்டு நீச்சல் உடை..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய அனசுயா பரத்வாஜ் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து ரசிகர்களை கவரக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் எத்தகைய கேரக்டர் ரோல் கிடைத்தாலும் அதை பக்காவாக செய்து பெயரையும் புகழையும் சம்பாதித்து இருக்கும் இவர் புஷ்பா இரண்டில் தாட்சாயினி என்ற கேரக்டரை செய்து வருகிறார்.

மேலும் இவர் தற்போது ஃபோட்டோ ஷூட் நடத்தி சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களை பார்த்து இணையவாசிகள் அனைவரும் முகம் சுளித்து விட்டார்கள்.

அந்த அளவு படு கிளாமரில் இருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை பாடாய்படுத்துவதோடு மட்டுமல்லாமல் எவ்வளவு தான் கட்டுப்பாடோடு இருந்தாலும் கண்கள் அந்த இடத்தை நோக்கி செல்வதாக சொல்லி இருக்கிறார்கள்.

அலறலில் ரசிகர்கள்..

மார்பு பகுதிக்கு மேலே போட்டு இருக்கும் டாட்டூ அப்பட்டமாக அப்படியே வெளியே தெரிய முன்னழகும் துருத்தி கொண்டு எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்திருக்கிறார்கள்.

இன்னும் சில ரசிகர்கள் தண்ணீருக்குள் சின்ன இடையைக் காட்டி நின்ற படியும் சிரித்த படியும் அனைவரையும் தள்ளாட வைத்து விட்டார். இதனால் சரக்கு அடிக்காமலேயே போதை ஏறி விட்டது என்று கமெண்டில் பதிவு செய்து வருகிறார்கள்.

இது வரை இவர் வெளியிட்ட புகைப்படத்திலேயே அதிக அளவு கிளாமரில் இந்த புகைப்படங்கள் உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் வைத்த கண் எடுக்காமல் இருந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் வைரலாகும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்களுக்கும் பிடித்து விடும். மேலும் நீங்கள் பார்த்ததோடு மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் தெறிக்க விடுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version