சேலையில் கும்முனு ஜம்முனு தனது அங்கத்தை காட்டிய அனுசுயா..!! கிறங்கி போன ரசிகர்கள்..!!

அனுசுயா தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வர வேண்டும் என முயன்று கொண்டிருப்பவர் அனுசியா பரத்வாஜ். இவர் ஒரு டிவி தொகுப்பாளனி படங்களில் வாய்ப்பு கிடைக்காததால் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை ஈர்த்துக் கொண்டு வருகிறார்.
இவர் டிவி நிகழ்ச்சிகளில் படு கவர்ச்சியாக டான்ஸ் ஆடி இளசுகளை தன்வசம் ஈர்த்துள்ளதால் பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்துள்ளது.

ஒரு டிவி தொகுப்பாளனி இவ்வளவு கவர்ச்சியாக எந்த ஒரு சோவிலும் யாரும் பார்த்தது கிடையாது இவரைப் பார்த்ததும் வித்தியாசமாக இருப்பதால் அனைவருடைய மனதையும் கவர்ந்துள்ளார்.

இவர் 2003 ஆம் ஆண்டு வெளியான நாகா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு சமந்தா ராம்சரண் நடித்த ரங்கஸ்தலம் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த படத்தில் இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குனர் வம்சி இயக்கத்தில் ரங்க மாத்தாண்டா என்னும் படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். மற்றும் ஒரு சிரஞ்சீவி படமான ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதாக சமூக வலைதளங்களில் இவரை பற்றி கருத்துக்கள் வந்து கொண்டிருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நான் அந்த படத்தில் நடிக்கவில்லை என்று அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இருப்பினும் சமூக வலைதளங்களில் இவருடைய புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக பதிவேற்றம் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் இவர்தான் நடிக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தனர்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் படு கவர்ச்சியாக புடவையில் தனது முன்னழகை தூக்கி காட்டுவது போல் போட்டோ எடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இது போன்ற சினிமா தொடர்பான தகவல்களுக்கு தமிழகம் இணையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …