எல்லாரும் பொம்பள மாதிரி உக்கார சொல்றாங்க.. ஆனா.. நான் இப்படித்தான் உக்காருவேன்.. கால்களை விரித்து குத்த வைத்த அனசுயா பரத்வாஜ்..!

நடிகை அனுசுயா பரத்வாஜ் தெலுங்கு திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருப்பதோடு தொலைக்காட்சிகளும் பணி புரிந்திருக்கிறார். இவர் 2008-ஆம் ஆண்டு பத்ரகா கல்லூரியில் எம்பிஏ பட்டத்தை படித்து மனிதவள நிர்வாகியாக பணியாற்றி இருக்கிறார்கள்.

இவருக்கு ஆரம்ப காலத்தில் வந்த திரைப்பட வாய்ப்புகளை மறுத்து இருப்பதோடு மட்டுமல்லாமல் சாக்ஷி டிவியில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது.

நடிகை அனுசுயா பரத்வாஜ்..

இந்நிலையில் சாக்ஷி டிவியில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றிய இவர் மா இசையில் தொகுப்பாளினியாக பணியாற்றி அனைவரையும் அசர வைத்து இருப்பதோடு தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தையும் உருவாக்கிக் கொண்டார்.

திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் வேதம், பைசா போன்ற படங்களுக்கு டப்பிங் குரல் கொடுத்து அசத்தியவர். அத்தோடு நகைச்சுவை நிகழ்ச்சியான ஜபர்தஸ்த்தில் நிகழ்ச்சிகள் தொகுப்பாளனியாக பணியாற்றி இருக்கிறார்.

மேலும் 2016-ஆம் ஆண்டு ஜனம் என்ற திரைப்படத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இவர் எதிர்மறையான கேரக்டரை ஏற்று நடித்து அனைவரையும் அசத்தி விட்டார்.

அத்தோடு ரங்கஸ்தலம் என்ற படத்தில் ரங்க ஆத்மாவாக நடித்து நல்ல வரவேற்பை பெற்ற இவர் புஷ்பா தி ரைசில் தக்ஷாயினியாக நடித்ததை அடுத்து பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அத்துடன் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தேர்தலில் போட்டியிட்டார்

எல்லோரும் பொம்பள மாதிரி உட்கார சொல்றாங்க..

2019-ஆம் ஆண்டு சுசாங்க் பரத்வாஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிலையிலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதோடு அத்து மீறிய கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதில் கில்லாடியாக இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது ட்ரடிஷனல் புடவை கட்டி ஸ்லீவ்லெஸ் கருப்பு ஜாக்கெட்டை போட்டு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தி இருக்கக்கூடிய இவர் தந்திருக்கும் போசை பார்த்தால் சகலமும் மறந்து போய் என்ன செய்வது என்று தெரியாமல் திணறுவீர்கள்.

இதற்கு காரணம் இந்த புகைப்படத்தை பார்த்தால் எல்லாரும் பொம்பள மாதிரி உட்கார சொல்றாங்க ஆனால் நான் இப்படித்தான் உட்காருவேன் என்று முரட்டு பிடிவாகத்தோடு முன்னழகையும், தொடை அழகையும் வெவ்வேறு ஆங்கிள்களில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு காலில் ஒயிட் ஷூவோடு இவர் தந்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை பிசைந்து வருவதோடு மனதில் பல்லாயிரக்கணக்கான எண்ணங்கள் ஏற்படுவதாக சொல்லி இருக்கிறார்கள்.

ஆனா நான் கால்களை விரித்து குத்தவைத்து..

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விட்டு வரும் ரசிகர்கள் அனைவரும் கண்களை அகல விரித்து ஜூம் செய்யாமல் அவரின் மேனி அழகை இன்ச் இஞ்சாக ரசித்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இதனை அடுத்து இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்களை அள்ளித் தந்திருப்பது இது வரை இது போன்ற போசை பார்த்ததில்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து எல்லாரும் பொம்பள மாதிரி உக்கார சொல்றாங்க.. ஆனா.. நான் இப்படித்தான் உக்காருவேன்.. என புடவை அணிந்து கொண்டு கால்களை விரித்தபடி கண்டமேனிக்கு குத்த வைத்து போஸ் கொடுத்துள்ளார் நடிகை அனசுயா பரத்வாஜ்.

மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது என்று சொன்னால் மிகையாகாது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version