இம்மாம் பெரிய உடம்புக்கு இத்துனூண்டு ட்ரெஸ்ஸா..? ஒரு நியாயம் வேணாமா..? அலப்பறை கிளப்பும் அனசுயா..!

நடிகை அனுயா பரத்வாஜ் ஆரம்ப காலத்தில் ஒரு மிகச்சிறந்த தொலைக்காட்சி தொகுப்பாளினியாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களில் நடித்ததை அடுத்து இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது.

அந்த வகையில் இவர் 2016 -ஆம் ஆண்டு வெளி வந்த க்ஷனம் என்ற திரைப்படத்திலும் ரங்கஸ்தலம் என்ற திரைப்படத்தில் 2018-ஆம் ஆண்டு நடித்து ரசிகர்களின் மத்தியில் பேமஸான நபராக மாறினார்.

நடிகை அனுசுயா..

எம் பி ஏ பட்டதாரியான இவர் தன் பட்டப்படிப்பை முடித்த பிறகு மனிதவள நிர்வாகியாக பணியாற்றியதை தொடர்ந்து சாக்ஷி டிவியில் செய்தி வாசிப்பாளராக பணியமர்ந்தார். மேலும் இவர் மா இசையில் தொகுப்பாளினியாக பணியாற்றிய அனுபவம் இவருக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தது.

திரைப்படங்களில் கிடைத்த சின்ன, சின்ன கேரக்டர் நூல்களை பக்குவமாக செய்த இவர் 2010-இல் வெளி வந்த வேதம் மற்றும் 2014- இல் வெளி வந்த பைசா போன்ற படங்களில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பணி புரிந்து இருக்கிறார்.

மேலும் தொலைக்காட்சியில் நகைச் சுவை நிகழ்ச்சியாக வெளிவந்த அவர் ஜபர்தஸ்த் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதை அடுத்து இவர் பெருவாரியான ரசிகர்களின் மத்தியில் எளிதில் ரீச் ஆனார்.

இதனை அடுத்து புஷ்பா தி ரைஸில் தாட்சாயணி கேரக்டரில் நடித்த இவர் ஜி தெலுங்கில் மூன்று முறை ஜி விருதுகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் தேவி ஸ்ரீ பிரசாத்தின் அமெரிக்க இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்.

இம்மா பெரிய உடம்புக்கு இத்துனூண்டு டிரஸ்ஸா?

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் 2010 -ஆம் ஆண்டு சுஷாந்த் பரத்வாஜ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னும் எப்படிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் பாருங்கள் என்று சொல்லக் கூடிய வகையில் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது.

இதற்கு காரணம் என்னவென்றால் நீங்கள் புகைப்படத்தை பார்த்தால் உடனே புரியும். இம்மா பெரிய உடம்புக்கு இத்துனூண்டு டிரஸ்ஸா என்ற கேள்விகளை எழுப்பி விடக் கூடிய வகையில் மேலே ஒரு வெள்ளை நிற சட்டையை போட்டு கீழே அப்படியே ஒண்ணுமே போடலையா? என்று கேட்க கூடிய வகையில் அவர் உட்கார்ந்து படி போஸ் தந்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் எதிலும் ஒரு நியாயம் வேண்டாமா? என்ற கேள்வியை எழுப்பி இருப்பதோடு மட்டுமல்லாமல் தொடை அழகி ரம்பாவை ஓரம் கட்ட கூடிய அளவு தனது பெரிய சைஸ் பளிங்கித் தொடையை பளபளப்பாக காட்டிவிட்டார் என்று சொல்லி இருக்கிறார்கள்.

அலப்பறை கிளப்பிய அனுசுயா..

இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதோடு இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

மேலும் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படத்தில் மிரட்டும் முன்னழகும், தொடையழகும் பலரையும் பிரமிக்க வைத்து விட்டது.

இதை அடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு புதிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்து சேரலாம் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்.

நீங்களும் எந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்களுக்குள்ளும் வேதி மாற்றம் ஏற்படும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. இதை அடுத்து நீங்கள் இந்த புகைப்படங்கள் அத்தனையும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து விடுவீர்கள்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version