“பிளாக் & ரெட் ஃபிகரு..!” – எக்ஸ்ட்ரா சைஸ் மேனியை காட்டி இணையத்தை இரண்டாக்கிய அனசுயா பரத்வாஜ்..!!

அனுசியா பரத்வாஜ் தெலுங்கு திரை உலகில் தனது நடிப்பின் மூலம் முன்னணி நாயகியாக வரவேண்டும் என்ற கனவில் இருப்பவர். இவர் ஆரம்ப நாட்களில் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார். இதனை அடுத்து 2003 ஆம் ஆண்டு வெளியான நாகா திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகுக்கு அறிமுகமானார்.

 இதனை அடுத்து இவர் 2018 ஆம் ஆண்டு ராம்சரண் மற்றும் சமந்தா நடிப்பில் வெளிவந்த ரங்கஸ்தலம் என்ற  திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தலின் மூலம் பிலிம் பேர் விருதினை தட்டிச் சென்றார்.

 இதனை அடுத்து இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாக்கி இருக்கும் புஷ்பா திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் ரங்க மார்த்தாண்டம் படத்திலும்,சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்த ஆச்சாரியார் படத்திலும் நடித்திருக்கிறார்.

 கவர்ச்சி கன்னியாக திகழ்ந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அனுசியா நடக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இவர் தற்போது அதை மறுத்துவிட்டார். அது மட்டும் இல்லாமல் பயோபிக் படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடிக்கவில்லை என்பதை வெளிப்படையாக கூறிவிட்டார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிடுவதில் கெட்டிக்காரியாக  திகழ்ந்தவர்.

அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவை பார்த்து ரசிகர்கள் மனதில் பச்சை மரமும் பற்றிக்கொள்ளும் என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டார்.

எக்ஸர்சைஸ் பாடி  கட்டழகை அப்படியே காட்டியிருக்கும் இவர் இணையத்தை மட்டுமல்லாமல் இளசுகளின் இதயத்தையும் சூடேற்றி விட்டார்.

இதை எடுத்து இணையத்தில் வைரலாகி இருக்கும் ஒவ்வொரு போட்டோஸ்சும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டது. இந்த போட்டோஸில் ஒற்றைக் காலில் நின்று கொண்டு எதை எதிர்பார்த்து காத்திருக்கிறார் என்று தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் கேள்வி மேல் கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள். இதற்கான பதிலை சரியான சமயத்தில் இவர் தருவாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version