பின்னாடி முழுசா தெரியுது.. இந்த வயசுல இம்புட்டு கவர்ச்சியா.. அனசுயா பரத்வாஜ் படு மோசமான போஸ்..!

தெலுங்கு திரைப்படத்தில் பிரபலமான நடிகையான அனுஷ்யா பரத்வாஜ் நிகழ்ச்சி தொகுப்பாளியாக இருந்து அதன் பிறகு நடிகையாக அறிமுகமாக மிகப்பெரிய அளவில் தனக்கான தனி ரசிகர்கள் கூட்டத்தை தக்கவைத்துக்கொண்டார்.

டோலிவுட்டில் பிரபலமான நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார். தற்போது 39 வயதாகும் நடிகை அனுஷ்கா பரத்வ ஜுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் டோலிவுட்டில் இருக்கிறார்கள்.

நடிகை அனசுயா பரத்வாஜ்:

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை நடத்தி வந்த அனுஷ்யா பரத்வாஜிக்கும் முதன்முதலில் கடந்த 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த அவர் க்ஷணம் என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ரங்கஸ்தலம் திரைப்படத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அதில் அவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்த திரைப்படத்தில் நிகழ்ச்சி தொகுப்பு தொகுப்பாளியாக தனது வாழ்க்கையை நடத்தி வந்த அனுஷியா பரத்வாஜ் ஆரம்பத்தில் கிடைத்த திரைப்பட வாய்ப்புகள் கூட மறுத்துவிட்டு தொடர்ந்து தொலைக்காட்சி தொகுப்பாளியாகவே இருக்க விரும்புவதாக கூறி வந்தார் .

சாக்ஷி டிவியில் இவர் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பிறகு அனுசுயா இசை தொகுப்பாளராக பணியாற்றினார்.

தொகுப்பாளினி To நடிகை:

அதன் பிறகு தான் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. வேதம், பைசா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இவர் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நாகார்ஜுனா நடிப்பில் வெளிவந்த சோக்காடே சின்னி நயனா என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதே ஆண்டில் வெளிவந்த திரைப்படம் தான் க்ஷணம் இப்படி தொடர்ந்து தொலைக்காட்சி மற்றும் திரைப்படத்துறையில் பணியாற்றி வந்த அனுசியா பரத்வாஜ் கடந்த 2010ம் ஆண்டு சுசாங்க் பரத்வாஜ் என்பவரை மணந்தார்.

அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரங்கஸ்தலம் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெற்று கௌரவிக்கப்பட்டார் நடிகை அனுசியா பரத்வாஜ்.

இந்த திரைப்படத்தில் ரங்கம்மாத்தா என்ற கேரக்டரில் அவர் நடித்திருந்தது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இப்படி திரைப்படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் சின்ன சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் அதை தேர்ந்தெடுத்து நிறுத்து திறமையை வெளிப்படுத்தி வருகிறார் அனுஷா பரத்வாஜ்.

பின்னாடி முழுசா தெரியுது…

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அனுசியா பாரத்வாஜிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள்.

இதனால் இவர் என்ன வெளியிட்டாலும் அதற்கு அது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகிவிடும்.

இந்த நிலையில் தற்போது கிளாமரான மார்டன் உடைகளை அணிந்து எடுத்துக்கொண்டு ஸ்டன்னிங் லுக் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படங்களுக்கு ஹார்டின்ஸ் பறக்க விட்டு வருகிறார்கள். இருந்தாலும் சிலர் 39 வயசுல இம்புட்டு கவர்ச்சி இப்போ உங்களுக்கு அவசியமா?

பின்னழகு முழுசா அப்படியே தெரியுது என எடாகூடமாக வர்ணித்து அனுஷ்யா பரத்வாஜ் மோசமாக. விமர்சித்து தள்ளி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version