தன்னுடைய பளிங்கு போன்ற முதுகின் அழகை பளிச்சென காட்டி இளசுகளின் கவனத்தை கட்டி இழுக்கும் நடிகை அனசுயா பரத்வாஜின் புகைப்படங்கள் இணையத்தை கலங்கடித்து வருகின்றது.
தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக தன்னுடைய மீடியா பயணத்தை ஆரம்பித்த நடிகை அனசுயா பரத்வாஜ் தெலுங்கில் பல்வேறு படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஆரம்பத்தில் ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்துவிட்டு சினிமாவை வேண்டாம் என்று ஒதுங்கிய அனுசுயா பரத்வாஜ் சமீப காலமாக படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகையாக ஒரு இடத்தில் இருக்கிறார்.
திரைப்படங்களில் தொடர்ந்து எனக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறார்.
எனவே இவரை வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தால் கூட கவர்ச்சி காட்டவும் தயாராக இருக்கிறார் என்பதால் இவர் சார்ந்த காட்சிகளில் கிளாமர் எலமெண்ட்டுகள் சிலவற்றையும் வம்படியாக புகுத்தி விடுவார்கள் இயக்குனர்கள். அந்த அளவுக்கு தன்னுடைய சினிமா மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
நடிகர் இயக்குனர் ராம்சரண் நடிப்பில் வெளியான நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா என இரண்டு திரைப்படங்களுமே இவருக்கு மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தது.
புஷ்பா 2 திரைப்படத்திலும் இவர் தான் முன்னணி வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட தொடர்ந்து தன்னுடைய ரசிகர்களின் கவனம் தன் மீது இருக்க வேண்டும் சினிமா துறையில் கவனம் தன் மீது இருக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய முழு முதுகின் அழகும் தெரிய கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட இவரது புகைப்படங்கள் சில ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.