“ஆண்ட்டின்னு கூப்டா போலீஸ கூப்பிடுவேன்..” – நடிகை அனசுயா வெளியிட்ட உச்ச கட்ட கவர்ச்சி போட்டோஸ்..!

அனசுயா : நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் வெளியானபோது மோசமான விமர்சனத்தை வைத்திருந்த தொகுப்பாளினியும் நடிகையுமான அனசுயா பரத்வாஜ் விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் கடுமையாக கலாய்த்து விமர்சித்து வந்தனர்.

தற்போது விஜய் தேவார கொண்டா ரசிகர்களை பழிவாங்கும் நோக்கில் லைகர் படத்தை மறைமுகமாக ரோஸ்ட் செய்து ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார் நடிகை அனசுயா பரத்வாஜ்.

தெலுங்கில் முன்னணி தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் அனுசுயா சின்னத்திரையில் கிடைத்த பிரபல மூலமாக சினிமா துறைக்குள் நுழைந்தால் சினிமாவிலும் இவருக்கு அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

முதற்கட்டமாக நடிகர் ராம்சரண் சமந்தா நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் என்ற திரைப்படத்தில் ராமனுக்கு அத்தையாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு ரசிகர்கள் பலரும் இவரை அத்தம்மா என்றே அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை அனசுயா பரத்வாஜ்.

சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடுத்த படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். புஷ்பா 2 திரைப்படத்தில் பிரதான வில்லியாக இருப்பார் என்று தெரிகிறது.

கேஜிஎப் 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு புஷ்பா 2 படத்தின் கதை மற்றும் திரைக்கதையில் பல மாற்றங்களை செய்திருக்கிறார் இயக்குனர். படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் பொறுமையாக இயக்கிவருகிறார்.

மேலும் ஆறு மாதமோ ஒரு வருடமோ கூடுதலாக ஆனாலும் பரவாயில்லை படம் தரமாக PAN INDIA அளவில் இருக்க வேண்டும் என்று முழு சுதந்திரத்தை படத்தின் இயக்குனருக்கு கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர்.

எனவே புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் எனக்கு 37 தான் வயதாகிறது என்னை ஆன்ட்டி என்று அழைத்தால் போலீசில் புகார் செய்வேன் என்று பரபரப்பை கிளப்பி இருந்தார் நடிகை அனசுயா பரத்வாஜ்.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு கவர்ச்சியான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …