“ப்பா.. வெள்ளை உடையில்.. தொப்புளை காட்டி..” – ஜொலிக்கும் அனசுயா பரத்வாஜ்..! – அதிருது இன்ஸ்டா..!

தெலுங்கு திரை உலகில் தன்னுடைய நடிப்பால் முன்னணி நடிகையாக வர வேண்டும் என்று தன்னுடைய கடினமான முயற்சியை கொடுத்துக் கொண்டிருப்பவர் நடிகை அனசுயா பரத்வாஜ்.

தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த இவர் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான நாகா என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த இவர் சமீபத்தில் நடிகை சமந்தா நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் திரைப்படத்தில் நடிகர் ராம்சரண் நடித்த கதாபாத்திரத்திற்கு அத்தையாக நடித்திருந்தார்.

இந்த கதாபாத்திரம் இவருக்கு மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. தன்னுடைய தத்ரூபமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். சிறந்த துணை நடிகைக்கான விருதை வெற்றி பெற்றார்.

சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த புஷ்பா திரைப்படத்திலும் வில்லனின் மனைவியாக நடித்து மிரட்டியிருந்தார். தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்த படத்தின் மீது ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களும் தங்களுடைய கவனத்தை வைத்திருக்கின்றனர் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அனசுயா பரத்வாஜ் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது.

அதன்பிறகு நடிகை ஷகிலா வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் இவர் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால், அவற்றை எல்லாம் மறுத்த இவர் தற்பொழுது நான் எந்த வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவில்லை.

என்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கேலியாகப் பேசி இருந்தார். மறுபக்கம் தன்னுடைய இணையப் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் அனசுயா பரத்வாஜ் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version