வயசுக்கு மீறுன கவர்ச்சி.. வரம்பு மீறிய கிளாமர் உடையில் இளம் நடிகை அனஸ்வரா ராஜன்..!

சினிமாவை பொறுத்த வரை நடிகைகள் திரைப்படங்களில் நடிப்பதை காட்டிலும் தனது சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலம் அப்படிப்பட்ட வாய்ப்புகளை தேடி பிடிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

தாங்கள் எப்படிப்பட்ட காட்சிகளானாலும் நடிக்கிறோம் எல்லாவற்றிற்கும் தயாரிக்க தயாராக இருக்கிறோம் என்பதற்கு உதாரணமாக தான் அவர்கள் இப்போது இது போன்று சமூக வலைத்தளங்களில் படுகவர்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

சினிமாவில் கைகொடுக்கும் கவர்ச்சி:

அப்படித்தான் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது பிரபல நடிகையாக வலம் வரத் துவங்கியவர் நடிகை அனஸ்வரா ராஜன்.

இதையும் படியுங்கள்: ட்ரெஸ் எங்க செல்லம்.. படுக்கையில் ஒண்ணுமே போடாமல் மாளவிகா மோகனன்..! பத்தி எரியுது இண்டர்நெட்..!

இவர் மலையாளத்தில் முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக அதன் பின்னர் நடிகையாக நடிக்க துவங்கிய ஒரு சில வருடத்திலேயே அவர் மிகப்பெரிய ரேஞ்சுக்கு உயர்ந்துவிட்டார்.

காரணம் அவர் நடித்தது ஒரு சில படங்கள் தான் என்றாலும் அது அத்தனையும் மெகா ஹிட் அடித்ததால் அவர் மீதான கவனம் ரசிகர்களின் பார்வை அதிகரித்து விட்டது.

இதனால் அவர் மிக குறுகிய காலத்தில் பிரபலமடைந்தார். அவர் பிரபலம் அடைந்த அதே அளவுக்கு பெரும் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.

மலையாளத்தில் சுஜாதா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அனஸ்வரா ராஜன்.இப்படத்தில் மஞ்சுவாரியரின் மகளாக அனுஸ்வரா நடித்திருந்தார்.

மலையாள நடிகை அனஸ்வரா ராஜன்:

அந்த படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. அடுத்தடுத்து தொடர்ந்து தண்ணீர்மத்தன் படத்தின் மூலமாக அதிகம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

இந்த படம் மெகா ஹிட் அடித்ததால் நட்சத்திர நடிகையாக மலையாள சினிமாவில் பார்க்கப்பட்டார்.

இதையும் படியுங்கள்: கூட்டத்தில் இருந்து வந்த கேள்வி.. கடுப்பாகி கத்திய விஷால்.. கேள்வி கேட்டது யாருன்னு தெரியுமா..?

அதன் பிறகு அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் குவிய வாங்க், சூப்பர் சரண்யா, மைக் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடிக்க தொடங்கி,

மலையாள சினிமாவின் தற்போதைய ஹிட் ஹீரோயினாக பார்க்கப்பட்ட வருகிறார். இதனிடையே அவருக்கு பாலிவுட்டில் நடிக்கும் ஆசை பற்றிக்கொள்ள அங்கு நடிப்பதற்காக தனது உடல் அளவிலும் மனதளவிலும் தன்னை தயார்படுத்தி வருகிறார்.

ஆம் பெங்களூர் டேஸ் படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன யாரயன் 2 படத்தின் மூலமாக பாலிவுட் சினிமாவில் இவர் அறிமுகமாக இருக்கிறார்.

இதற்காக அவர் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து குட்ட குட்டியான ஹாட்டான ஆடைகளை அணிந்து எடுத்துக்கொள்ளும் கவர்ச்சியான போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள் .

அதை பார்த்து இணையவாசிகள் வாய்ப்புக்காக இப்படி பண்ணுவீர்களா? என மோசமாக விமர்சனம் செய்வதோடு மட்டுமல்லாமல் சைபர் தாக்குதல்களையும் அதிகரித்துள்ளனர்.

இணைய மிரட்டல்:

இதுபோல் மோசமான இணைய மிரட்டல்களுக்கு அனுஷ்பரா ஆளாகியுள்ளார். இது குறித்து அவர் சமீபத்திய பதிவு ஒன்றில் விளக்கம் அளித்திருக்கிறார்.

அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது,மக்களை இப்போது மாறி வருகிறார்கள். நான் ஹிந்தி படங்களை பார்க்கும்போது தீபிகா படுகோன் அணியும் குட்டையான உடைகளை பார்த்து அதே போன்று ஆடைகளை அணிகிறேன்.

நான் இவ்வளவு மாறும்போது மக்கள் சேர்ந்து மாறிவிட்டார்கள். ஆடை குறித்து மக்களின் கருத்து கூறுவதை நான் எப்போதும் பெரிதாக ஏற்றுக் கொள்ளப் போவதை கிடையாது.

இதையும் படியுங்கள்: கீர்த்தி சுரேஷ் திருமணம்..! 13 வருட காதல்.. வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்..! மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..!

முதலில் அது எனக்கு பிரச்சனையாக இருந்தது. ஆனால் பின்னர் அதை நான் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் எனக்கு இப்போது அதை பற்றி கவலையும் கிடையாது,

இருந்தாலும் நமக்கு நெருக்கமானவர்கள் நம் குடும்பத்தை சேர்ந்தவர்களை அது நேரடியாக பாதிக்கிறது.

ஆம் அங்கும் இங்கும் ஒவ்வொருவராக வந்து சொல்லும்போது என் குடும்பம் குழம்பிப்போகிறது.

கவர்ச்சி சர்ச்சையில் சிக்கிய அனஸ்வரா:

இதனால் நான் கவலைப்படவில்லை இருந்தாலும் போட்டோ ஷூட் மீது வரும் விமர்சனங்கள் எனக்கு புதிதே கிடையாது. சொல்லுறவங்க சொல்லிக்கிட்டே இருக்கட்டும். எவ்வளவு காலம் கடந்தால் மாறும்னு தெரியல.

அது மட்டும் இல்லாம என் குடும்பத்தில் இருக்கிற அம்மா அப்பாவை இது ரொம்பவே பாதிக்குது அனுஸ்வரா எங்க வீட்ல ஒரு குழந்தை போல இருக்கிறாள்.

இதையும் படியுங்கள்: என் மேல அந்த உணர்ச்சி இல்லனா.. கெஞ்ச வேண்டிய அவசியம் இல்ல.. போட்டு தாக்கிய ஐஸ்வர்யா..!

அவளை இப்படி செய்யும்போது ரொம்ப வருத்தமா இருக்கு. சில பேர் என்னுடைய அம்மா போன்ல மெசேஜ் அனுப்புறாங்க.அதாவது வாய்ப்புக்காக உங்க பொண்ணு இவ்வளவு கேவலமா நடந்துக்கலாமான்னு கேக்குறாங்க.

இது எங்க அம்மா அப்பாவை ரொம்பவும் பாத்துச்சு அதுமட்டுமில்லாமல் இணைய மிரட்டல் எந்த அளவுக்கு பாதிக்குது அப்படின்னு கருத்து தெரிவிப்பவர்களுக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது.

இதெல்லாம் பிரச்சனை இல்ல அப்படின்னு நினைச்சுட்டு முன்னேறிட்டு போயிட்டே இருக்கணும் அப்படிங்கிற நிலைமையில தான் அப்படிங்கற மனசு தேதிக்கிட்டு வரேன் என்று கூறியுள்ளார்.

வயதுக்கு மீறியே கவர்ச்சி உடைய அணிந்து வரம்பு மீறி கிளாமர் காட்டும் நடிகை அனுஸ்வரா ராஜன் இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள் .

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version