இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. வெறும் உள்ளாடையுடன் மிரள வைத்த திரிஷா பட நடிகை..!

மலையாள சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற நடிகைகளின் முக்கியமானவர் அனஸ்வரா ராஜன்.  தற்சமயம் 22 வயது ஆன நிலையில் மலையாளத்தில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வரும் ஒரு நடிகையாக இவர் இருக்கிறார்.

மிக சிறு வயதிலேயே  இவர் மலையாள சினிமாவிற்கு நடிப்பதற்கு வந்து விட்டார். முதன் முதலாக 2017 ஆம் ஆண்டு முதல் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார் நடிகை அனஸ்வரா ராஜன். பொதுவாகவே நடிகைகள் இளம் வயதிலேயே சினிமாவிற்குள் அறிமுகமாகி விடுவார்கள்.

சினிமாவில் நடிகைகள்:

ஏனெனில் வயது மற்றும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் காலம் ஆகியவைதான் சினிமாவில் எவ்வளவு நாட்கள் ஒரு நடிகை தொடர்ந்து இருக்கப் போகிறார்கள் என்பதை முடிவு செய்யும்.

சில நடிகைகளுக்கு அதிக வயதாகி விட்டால் பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது. 30 வயதை தாண்டி விட்டாலே ஒரு நடிகை சினிமாவில் தொடர்ந்து வாய்ப்பை பெறுவது என்பது அரிதான விஷயமாகிவிடும். திரிஷா, நயன்தாரா போன்ற ஒரு சில நடிகைகள்தான் இன்னமும் தாக்குப்பிடித்து சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

இதனாலேயே பெரும்பான்மையான நடிகைகள் இளம் வயதிலேயே சினிமாவில் அறிமுகம் ஆகி விடுவது உண்டு. அதன் மூலமாக  ஒரு பத்து வருடமாவது சினிமாவில் தொடர்ந்து அவர்கள் நிலைத்து நிற்க முடியும் அந்த வகையில்தான் இப்போது இருக்கும் அனிகா சுரேந்திரன், மமிதா பைஜூ மாதிரியான நடிகைகள் எல்லாம் இளம் வயதிலேயே சீக்கிரமாகவே சினிமாவிற்கு வந்து விடுகின்றனர்.

அந்த வகையில்தான் அனஸ்பரா ராஜனும் சினிமாவிற்கு சீக்கிரமே வந்துவிட்டார். 2017 முதல் திரைப்படத்தில் நடித்த பிறகு அவருக்கு வாய்ப்புகள் வர துவங்கின. 2018 ஆம் ஆண்டும் அவர் ஒரு திரைப்படத்தில்தான் நடித்தார்.

தமிழில் வாய்ப்பு:

ஆனால் 2019 ஆம் ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் நான்கு திரைப்படங்கள் வந்தன இரண்டு வருடங்களிலேயே அவ்வளவு பெரிய வரவேற்பு அவருக்கு வருவதற்கு காரணம் அவருடைய தனிப்பட்ட நடிப்பு என்று கூறப்படுகிறது. தமிழில் ராங்கி என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

திரிஷா கதாநாயகியாக நடித்த திரைப்படத்தில் இவருக்கும் முக்கியமான கதாபாத்திரம் இருந்தது. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் அனஸ்வரா ராஜன் சமீபத்தில் குருவாயூர் அம்பல நடையில் என்கிற திரைப்படத்தில் நடிகர் பிரித்திவிராஜ்க்கு தங்கையாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் சமீபத்தில் வந்த படங்களில் அதிக வரவேற்பு பெற்ற படமாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிக வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் இன்னைக்கு நைட்டு தூங்குற மாதிரி தான் என்று இது குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version