40 வயதிலும்.. அழகு குறையாமல்.. கும்மென இருக்கும் தொகுப்பாளினி அம்மு..! – கதிகலங்கிய ரசிகர்கள்..!

தொகுப்பாளினி அம்மு ராமச்சந்திரனை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தொலைக்காட்சியில் “பைரவி” என்ற தொடரின் மூலம் மக்களின் மனதை வென்றவர் தொகுப்பாளினி அம்மு.

இவர் தனது மீடியா பயணத்தை தொலைக்காட்சித் தொகுப்பாளராக தொடங்கி பிறகு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் துணை துணை நடிகையாகவும் உருவெடுத்தார்.

தற்போது 40 வயதாகும் இவர் இளம் வயதில் பார்த்தது போலவே இப்போதும் கட்டு குழையாமல் இளமையாகவே தோன்றுகிறார்.

 தன்னுடைய அழகுகளை போட்டோ ஷூட் மட்டும் மற்றும் வீடியோக்கள் மூலம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறார் அம்மு.

தமிழில் பல படங்களில் துணை நடிகையாக தோன்றியுள்ள அம்மு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த சரோஜா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மேலும் மலையாளப் படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார்.

இப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த அம்மு இடையில் சிறிது காலம் ஆள் எங்கே போனார் என்று தெரியாமல் காணாமல் போனதால் ரசிகர்களிடம் இவரைப் பற்றிய பேச்சு குறைந்த தொடங்கியது.

தற்போது ரசிகர்கள் தன்னை நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அவர்களின் கண்களுக்கு தீனி போட்டு வருகிறார்.

இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு போட்டோசூட் நடத்தி இணையத்தை தினறடித்து வருகிறார் அம்மணி.

அவர் வெளியிட்ட சமீபத்திய புகைப்படங்கள் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் தொடர்ந்து சூடான சினிமா செய்திகளை பெற இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …