பிரபல தனியார் தொலைகாட்சியில் நட்சத்திர தொகுப்பாளராக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவருக்கு டாப் ஹீரோயின் ரேஞ்சிற்கு ரசிகர் கூட்டம் அதிகம் உள்ளனர்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலமாக பெரிய அளவில் பிரபலமானார்.
இதையும் படியுங்கள்: இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? சன்னி லியோனை ஓரம் கட்டும் கவர்ச்சியில் ரம்யா கிருஷ்ணன்..!
குறிப்பாக பல பிரபலங்களோடு டிடி எடுக்கும் நேர்காணலில் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கை அவர்கள் சந்தித்த சந்தோஷங்கள் மற்றும் துக்கங்கள் குறித்த எல்லாவற்றையும் கேட்டறிவார்.
மிகவும் நேர்த்தியாக நேர்காணல் எடுக்கும் டிடி காபி வித் டிடி நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.
டிடி பீல்டு அவுட் ஆனதன் காரணம்:
இதனிடையே டிடி சமீபத்தில் YouTube சேனல் ஒன்றில் காபி வித் டிடி நிகழ்ச்சி எதற்காக தொடர்ந்து நடத்த முடியாமல் போனது என்பது பற்றி பேசி இருந்தார்.
இதையும் படியுங்கள்: இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையிலா.. ஒஸ்தி ஹீரோயின் அதகளம்.. வைரல் போட்டோஸ்!
காரணம் காலில் செய்துகொண்ட சர்ஜரி காரணமாக தன்னால் அதிக நேரம் நிற்கமுடியாது என்றும் அதனால் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஷோ தொகுத்து வழங்குவதை தவிர்த்து வருவதாகவும் கோரினார்..
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் டிடி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு இளம் வாலிபர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை தந்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தார்.
இதையும் படியுங்கள்: ஓப்பனா ரூமுக்கு கூப்ட்டா… நான் கூட இருக்கும் போதே… அவன் கூட.. லட்சுமியின் இரண்டாம் கணவர் பகீர்!
அவருடன் வெளிநாட்டுக்கு ட்ரிப் அடித்து மிகவும் நெருக்கமாக கட்டி பிடித்தபடி வெளியிட்டு இருந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியை கொடுத்தது.
ஒருவேளை டிடி இரண்டாவதாக திருமணம் செய்யப் போகிறாரோ? இவர்தான் அவரது வருங்கால கணவரோ என்றெல்லாம் பேசி வந்தார்கள்.
அக்கா மகனுடன் தொடர்பு படுத்திய மீடியா:
ஆனால் அது டிடியின் அக்கா மகன் என்று பின்னர் தான் தெரிய வந்தது. தனக்கு துணையாக தன்னுடைய அக்கா மகளை கூட அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
யார் யாருடன் தொடர்புபடுத்தி பேசுவது என்ற விவஸ்தை கூட இல்லாமல் இப்படி எல்லாம் பொய்யான செய்தி வெளியிடுகிறார்களே என்று டிடியின் குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டதாக பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தற்போது இந்த தகவல் தீயாய் பரவி வருகிறது.