“நைட் பார்ட்டி..” – தலைக்கேறிய போதை.. ஜட்டியுடன் கதறிய தொகுப்பாளினி..! – என்ன கன்றாவி இது..?

சமீபகாலமாக சினிமா நடிகைகள் மற்றும் சீரியல் நடிகைகள் மத்தியில் வார இறுதி நாட்களில் சொகுசு ஹோட்டல்களில் போதை பார்ட்டி நடத்தும் போக்கு வழக்கமாகி வருகிறது.

இதனுடன் நடிகைகளை வைத்து அந்த மாதிரியான தொழிலும் நடக்கிறது என்று காற்றுவாக்கில் தகவல் பரவிக் கொண்டிருக்கின்றன. இது ஒரு பக்கமிருக்க பிரபல தொகுப்பாளினி ஒருவர் திருமணமான நடிகர் ஒருவருடன் இரவு நேர பார்ட்டிக்கு சென்று கார் பார்க்கிங்கில் தலை நிக்காத போதையில் வெறும் ஜட்டியுடன் அழுதபடி நின்று கொண்டிருந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொகுப்பாளினி இப்படி அழுது கொண்டு நிற்பதை பார்த்த சக நடிகைகள் சிலர் அவரை அவருடைய வீட்டில் சேர்ந்து இருக்கிறார்கள் இந்த சம்பவம் நடந்தபோது தொகுப்பாளினி தலைக்கேறிய போதையில் இருந்திருக்கிறார்.

இந்த தொகுப்பாளினி மீது ஏற்கனவே இப்படியான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. ஏற்கனவே இது குறித்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. திருமணமான சிறிது நாட்களிலேயே விவாகரத்து செய்த தொகுப்பாளினி தொடர்ந்து பிரபல நடிகர்களுடன் டேட்டிங் செல்வது அவர்களுடன் ஊர் சுற்றுவது இரவு நேர பார்டிகளில் கலந்துகொள்வது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறார்.

அவருடன் தொடர்பில் இருந்த பெரிய இடத்து நடிகர் தனது மனைவியை சமீபத்தில் விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இப்படியான இரவுநேர பார்ட்டிகளை வெளிநாடுகளில் வைத்துக்கொள்ளும் நடிகைகள் இருக்கிறார்கள்.

ஆனால் சூழ்நிலை காரணமாக சில நேரங்களில் இப்படியான கூத்துகளை இங்கேயே நடத்தும் பொழுது இப்படியான விஷயங்கள் எளிதாக ஊருக்குள் பரவி விடுகிறது. முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததால் திருமணம் என்ற பெயரைக் கேட்டாலே காத தூரம் ஓடி விடுகிறாராம் அம்மணி.

மறுபக்கம் பொழுதுபோக்கு என்ற பெயரில் இப்படியான இரவு நேர பார்ட்டிகளில் கலந்து கொண்டு போதையில் திளைத்து வருகிறார் என்றும் கூறுகிறார்கள். இப்படியான இரவு நேர பார்ட்டிகளில் சினிமா நடிகைகளை விடவும் சீரியல் நடிகைகள் தான் அதிகம் வருகிறார்கள் என்றும் தகவல்கள் வருகின்றது.

இந்த விவரத்தை அறிந்த தொகுப்பாளினியின் குடும்பத்தினர் அவருக்கு விரைவில் இரண்டாவதாக ஒரு திருமணத்தை செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

ஆனால் திருமணம் என்றாலே குடும்பத்தாருடன் சண்டை போட்டுக் கொண்டு வெளிநாடுகளுக்கு பறந்து விடுகிறார் அம்மணி. இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு பிறகு தொகுப்பாளினியின் நலம் விரும்பிகள் சிலர் அவருடைய நெருங்கிய நண்பர்களும் கூட விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது தான் உனக்கும் என்னுடைய எதிர்காலத்திற்கும் பாதுகாப்பானதாக இருக்கும்.

இல்லை என்றால் உன்னுடைய வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் என்று அவருக்கு ஆலோசனைகளை கொடுத்து வருவதாகவும் கூறுகிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் தொகுப்பாளினியாக இருந்து கொண்டே கோடிகளில் மாத வருமானம் ஈட்டும் இவர் பார்ப்பதற்கு அம்மாஞ்சி போல இருந்தாலும் இவர் செய்யக்கூடிய வேலைகளை எல்லாம் வேற ரகத்தில் இருக்கிறது.

தின்னு கொழுத்த நண்டு வலையில் தங்காது என்பதற்கு இந்த தொகுப்பாளினி தான் எடுத்துக்காட்டு.. திருமணம் செய்து கொண்டால் எங்கே சுதந்திரமாக ஊர் சுற்ற முடியாது என்பது தான் இவர் திருமணத்தை தவிர்க்க காரணம் என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் ஒரு தரப்பினர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam