முதன் முறையாக நீச்சல் உடையில்.. சொக்க வைக்கும் ஸ்ரீரஞ்சனி..! கன கச்சிதம்..!

ஹீரோயின்களுக்கு நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என சமீப நாட்களாக தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் தனது அழகழகான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

கிட்டத்தட்ட ஹீரோயின்களுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடித்து வந்த அமித் பார்கவ்,

தொலைக்காட்சி தொகுப்பாளி ஸ்ரீ ரஞ்சனியை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தொகுப்பாளி ஸ்ரீ ரஞ்சனி:

தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இதனால் இவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

 

இதையும் படியுங்கள்: என்ன கண்றாவி போஸ் இது.. கக்கூஸ் போற மாதிரி.. அஞ்சலியை கலாய்க்கும் ரசிகர்கள்..!

அது மட்டும் இல்லாமல் இவர்களின் திருமணம் காதல் திருமணம் என்றாலும் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற்ற ஒரு திருமணமாக இருந்தது.

திருநெல்வேலியை சேர்ந்த ஸ்ரீ ரஞ்சனி மீடியா வேலைக்காக சென்னைக்கு வந்து இங்கு நட்பான முறையில் இருவரும் காதலிக்க தொடங்கினார்கள்.

காதல் திருமணம்:

அதன் பின்னர் அவர்கள் வீட்டில் இருவரது காதலுக்கும் சம்மதவிக்கும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின்னர் அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளில் ரியாலிட்டி ஷோக்கலில் பங்கேற்று நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஸ்ரீ ரஞ்சனி இவர் விஜய் டிவி ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவராக இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சீரியல்களில் நடித்தும் வருகிறார்.

சினிமாவிலும் கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்து வருகிறார். கணவன் மனைவியாக இருவரும் தங்களது கெரியரில் பிஸியாக இருக்கும் சமயத்தில் youtube சேனல் ஒன்றைத் துவங்கி அதில் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்: என்ன கண்றாவி போஸ் இது.. கக்கூஸ் போற மாதிரி.. அஞ்சலியை கலாய்க்கும் ரசிகர்கள்..!

அவ்வப்போது வீட்டில் நடக்கும் சின்ன சின்ன கியூட்டான வீடியோக்களை பதிவேற்றி ரசிகர்களுடன் கணக்கிலிருந்து வருகிறார் ஸ்ரீ ரஞ்சனி.

அதுமட்டுமில்லாமல் கவர்ச்சியான புகைப்படங்களை கவர்ச்சியான உடைகளை அணிந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும் அவ்வப்போது நடனமாடி எடுத்துக் கொள்ளும் வீடியோக்களையும் வெளியிட்டு சமூகவலைத்தளவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

நீச்சல் உடையில் சொக்க வைக்கும் ஸ்ரீரஞ்சனி:

அந்த வகையில் தற்போது முதன் முறையாக நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு எக்குத்தப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

இதையும் படியுங்கள்: இது போதுமே ஒரு வாரத்துக்கு தாங்குமே.. உச்சகட்ட கிளாமரில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா..!

இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் குழந்தை பிறந்த பிறகும் இப்படி ஒரு கிளாமர் அவசியமா? இருந்தாலும் நல்லா தான் இருக்கு எனக் கூறிய ரசித்து,

ஏடாகூடமான கமெண்ட் செய்து தள்ளியுள்ளனர். இந்த போட்டோ தற்போது இணையங்கள் முழுக்க வைரல் ஆகிஅனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version