ஆண்ட்ரியா நண்பர்களுடன் கும்பலா உக்காந்து இந்த படம் பாப்பாங்க.. பாடகி சுசித்ரா திடுக்..!

நடிகை ஆண்ட்ரியா ஆரம்ப காலங்களில் பின்னணி பாடகியாக அறிமுகம் ஆனதை அடுத்து திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது. இவர் சென்னையில் உள்ள ஆங்கில இந்திய குடும்பத்தில் பிறந்தவர்.

மேலும் இவரது தந்தை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வர கல்லூரியில் படிக்கும் போதே மேடை நாடகங்களில் நடித்து அசத்திய இவர் பாடல் பாடுவதை தொழிலாக செய்து இருக்கிறார்.

நடிகை ஆண்ட்ரியா..

பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் ஒரு இணைந்து நடித்து தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான இவர் ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர்.

இதனை அடுத்து தொடர்ந்து பல பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்ததை அடுத்து அந்த படங்களில் சீரும் சிறப்புமாக நடித்த இவர் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் பாடிய பாடல் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளி வந்த மங்காத்தா திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த இவர் கமலஹாசனோடு விஸ்வரூபம் படத்திலும் வெற்றிமாறனின் வடசென்னை படத்திலும் நடித்து தனது நடிப்பு திறமையை திரையுலகில் வெளிச்சம் போட்டு காட்டினார்.

இதனை அடுத்து காதல் தோல்வியால் திரை உலகம் பக்கம் வராமல் சற்று ஒதுங்கி இருந்த இவர் அந்த தோல்வியிலிருந்து மீண்டு வந்ததை அடுத்து மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதை கவனத்தை செலுத்தி வருகிறார்.

கும்பலா அந்த படம் பார்ப்பாங்க..

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய ஆண்ட்ரியா அவ்வப்போது வெளியிடுகின்ற புகைப்படங்களை பார்க்க என்று ஒரு ரசிகர் வட்டாரம் காத்திருக்கும் என்றால் மிகை ஆகாது.

இந்நிலையில் தற்போது பாடகி மற்றும் நடிகையான ஆண்ட்ரியா குறித்து பின்னணி பாடகி சுசித்ரா திடுக்கிடும் சில தகவல்களை பகிர்ந்து இருப்பது இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களின் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் நடிகை ஆண்ட்ரியா மற்றும் தனுஷ் உள்ளிட்ட சில நடிகைகள் தங்களுக்கு என்று தனியாக whatsapp குரூப் ஒன்றை வைத்து இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் ஒன்று கூடி வேறு மொழி படங்களை அதிகளவு பார்ப்பார்கள்.

அதிலும் குறிப்பாக டார்க்கான திரைப்படங்கள் என்றால் அனைவருக்கும் அவ்வளவு பிடிக்கும். நடிகை ஆண்ட்ரியாவும் இந்த குழுவில் ஒரு முக்கிய உறுப்பினர். இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து விஜய் யேசுதாஸ் வீட்டில் உள்ள திரையரங்கு செட்டப்பில் அமர்ந்து தான் இந்த படங்களை பார்ப்பார்கள்.

இந்தப் படத்தை பார்த்ததோடு மட்டும் இருக்காமல் அதில் இருக்கக்கூடிய தொழில்நுட்பம், கதை, காட்சி அமைப்பு ஆகியவற்றை படிப்பார்கள். மேலும் படிப்பதோடு நின்று விடாமல் தங்களுடைய படத்தில் எப்படியெல்லாம் எந்த காட்சிகளை பயன்படுத்தலாம் என்று யோசிப்பார்கள்.

இப்படி இருக்கும் இவர்களுடைய நட்பு அதைத் தாண்டி என்னென்ன வேலைகள் செய்தது. இவர்கள் என்னென்ன வேலைகள் செய்திருக்கிறார்கள் என்பது பற்றி எனக்கு மட்டும் தான் தெரியும் என பகீர் தகவல்களை வெளியிட்டு இருக்கிறார் பாடகி சுசித்ரா.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி விட்டது என சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version