அந்தமானை பாருங்கள் அழகு..!! டூ பீஸ் உடையில் கவர்ச்சி கறி விருந்து வைத்துள்ள ஆண்ட்ரியா..!

அந்த மானை பாருங்கள் அழகு என்ற பாடல் வரிகள் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இதில் அந்தமான் தீவழகா? அல்லது அங்கு இருக்கும் கன்னி பெண் அழகா? என்று கேட்கக் கூடிய வகையில் இப்போது அந்தமான் தீவில் வெக்கேஷன் கொண்டாடி வரும் நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விட்டது.

அரைகுறை பிகினி உடையில் அந்த அழகை அப்படியே எடுத்துக்காட்ட கூடிய வகையில் ஆண்ட்ரியா வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்களுக்கு காய்ச்சல் வந்து விட்டது.

தமிழ் திரையுலகில் பன்முகத் திறமையை கொண்ட நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர். ஆரம்ப நாட்களில் பாடகியாக அறிமுகமான இவர் 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இதனை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார்.

மேலும் இவர் செல்வராகவன் இயக்கத்தில் வெளி வந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

அத்தோடு தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித்தோடு மங்காத்தா திரைப்படத்திலும் கமலஹாசனோடு இணைந்து விஸ்வரூபம் திரைப்படத்திலும் நடித்திருந்தார். வெற்றிமாறனின் வட சென்னை படத்தில் வித்தியாசமான நடிப்பில் அனைவரையும் கவர்ந்தார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் கூடுதல் கவர்ச்சியோடு இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதில் வல்லவர். தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படத்தில் ஹீரோயினியாக நடித்து முடித்து இருக்கிறார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை.

ஆண்ட்ரியா அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று போட்டோ ஷூட் எடுத்து புகைபடங்களை பகிர்ந்து விடுவார். அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் தேவையான லைக்குகளை கொடுத்து இன்னும் பட வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேரும் என தெரிவித்திருக்கிறார்கள்.

அந்தமான் தீவில் வெக்கேஷனை என்ஜாய் பண்ணி வரும் ஆண்ட்ரியா பிகினி உடையில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துவிட்டார். இதன் மூலம் இரவு தூக்கத்தை கெடுத்துக் கொண்ட இளசுகள் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் வைரல் ஆக்கி விட்டார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam