வார்னிஷ் அடிச்ச கர்லா கட்ட.. தொடையை காட்டி.. இளசுகளை கிக் ஏற்றும் ஆண்ட்ரியா..!

நடிகை ஆண்ட்ரியா ( Andrea Jeremiah ) தமிழ்,தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் முன்னணி பாடகி ஆக அறிமுகமான ஒரு தமிழ்நாட்டு திரைப்பட நடிகை ஆவார். இவரது ஆரம்ப காலம் முழுவதும் பாடல் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு தனது நடிப்பின் திறமை காரணமாக அடுத்தடுத்து நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இன்று இவர் முன்னணி நடிகைகளின் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார்.

Image Source : instagram.com/therealandreajeremiah/

நடிகை ஆண்ட்ரியா இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆரம்ப காலங்களில் தனது குரல் ஓசையின் மூலம் தமிழ் இளைஞர்களை கவர்ந்த ஆண்ட்ரியாவிற்கு தமிழ் மக்கள் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் இவர் நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட ஒரு பாடகியாக திகழ்ந்து வந்தார். 2005 ஆம் ஆண்டு கண்ட நாள் முதல் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படம் போதிய வரவேற்பு இன்றி தோல்வியை சந்தித்தாலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன.

Image Source : instagram.com/therealandreajeremiah/

பிறகு 2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் எனும் திரைப்படத்திலும் நடிகர் சரத்குமார் உடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ்நாட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் முதல் வெற்றியை பதிவு செய்தார். பிறகு இந்த படத்திற்கு பிறகு ஆயிரத்தில் ஒருவன் எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கினார்.

Image Source : instagram.com/therealandreajeremiah/

மேலும் இந்த படத்தில் நடிகர் கார்த்தி உடன் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் அப்போதைய சூழ்நிலையில் தமிழ் இளைஞர்களுக்கு புரியாத காரணத்தினால் இந்த படம் தோல்வி படமாக அமைந்தது. ஆனால் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் தமிழ்நாட்டு மக்களிடையே மிகப்பெரிய ஒரு காவியமாக திகழ்ந்து வருகிறது. இப்போது உள்ள இளைஞர்கள் இந்த படத்தை தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவிற்கு இந்த படத்துடைய புகழ் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.

Image Source : instagram.com/therealandreajeremiah/

மேலும் இந்த படத்திற்கு பிறகும் அவ்வப்போது நிறைய படங்களில் நடித்து வந்திருந்த ஆண்ட்ரியாவிற்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன.இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா தற்சமயம் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டும் வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சிகரமாக இருப்பதன் மூலம் நிறைய ரசிகர்கள் இவரது புகைப்படத்திற்கு கீழே கமெண்டுகளும் லைக்குகளும் கொடுத்து வருகின்றனர். மேலும் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை கிரங்கடித்தும் வருகிறார் ஆண்ட்ரியா.

Image Source : instagram.com/therealandreajeremiah/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …