சீம்பால் சிலை.. குட்டியான பாவாடையில் அது முழுசாக தெரிய ஆண்ட்ரியா ஹாட் போஸ்..!

சினிமா நடிகைகளின் சிலருக்கு மட்டும் ரசிகர்கள் மத்தியில் அபரிமிதமான ஒரு வரவேற்பும் கிடைத்து விடுகிறது. அதற்கு முக்கிய காரணம் அவர்கள் அழகாக இருப்பது மட்டுமல்ல, அவர்களிடம் இருக்கும் ஒரு வசீகரத் தன்மையும் தான்.

உண்மையில் சில நடிகைகள் நல்ல நடிப்பாற்றல் மிக்கவர்களாக இருக்கிறார்கள். நன்றாக நடனமாடுகிறார்கள். நவரச முக பாவனைகளுடன் வசனம் பேசுகிறார்கள். நன்றாக தங்களது கேரக்டரை உள்வாங்கி தங்களது நடிப்பை வெளிப்படுத்துகின்றன.

இப்படி ஒரு நடிகை என்பவர், பலவிதங்களில் ரசிகர்களை திருப்திப்படுத்துபவராக இருப்பதால், அவர்கள் மீது ரசிகர்களுக்கு ஒரு தனி அன்பு ஏற்பட்டு விடுகிறது.

ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா அந்த வகையில், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். அவர் முதல் முறையாக பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற கவுதம் மேனன் இயக்கிய படத்தில், சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் வில்லி கேரக்டரில் ஜோதிகா நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆக்சன் திரில்லர் படமாக ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது.

இதைத்தொடர்ந்து ஆண்ட்ரியா ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம் 1, விஸ்வரூபம் 2, வடசென்னை, தரமணி, அரண்மனை 2, உத்தமவில்லன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

சிறந்த பாடகி

ஆண்ட்ரியா சிறந்த நடிகை மட்டுமல்ல, நல்ல பாடகியும் கூட. அவர் பாடிய பல ஹிட் பாடல்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. மதராசபட்டணம் படத்தில் இடம்பெற்ற பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே, வேட்டையாடு விளையாடு படத்தில் காக்க காக்க பாடல், அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா, அதேபோல் புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா போன்ற பல ஹிட் பாடல்களை பாடியவர் ஆண்ட்ரியா.

பின்னணி குரல் கலைஞர்

அதே போல் ஆண்ட்ரியா, ஒரு டப்பிங் கலைஞராகவும் சில படங்களில், முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரல் பேசியிருக்கிறார். குறிப்பாக நண்பன் படத்தில் இலியானாவுக்கும், ஆடுகளம் படத்தில் டாப்ஸிக்கும், அதே போல் வேட்டையாடு விளையாடு படத்தில் கமாலினி முகர்ஜிக்கும் பின்னணி குரல் கொடுத்தவர் ஆன்ட்ரியா.

தாராளமான கவர்ச்சியில்…

ஆண்ட்ரியா நடித்த படங்களில் தாராளமான கவர்ச்சியில் நடிப்பார். குறிப்பாக தரமணி, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் அவரது கவர்ச்சி வேற லெவலில் இருந்தது. அதனால் சமூக வலைதளங்களில் அவரது பக்கங்களில் தூக்கலான அவரது கவர்ச்சியை காட்டும் புகைப்படங்களும், வீடியோக்களும் தொடர்ந்து வெளிவந்து ரசிகர்களை திணறடித்து வருகின்றன.

சீம்பால் சிலை

இப்போது வெளியான அவரது லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அசந்து போய்விட்டனர். வயது 40 களை நெருங்கும் நிலையிலும் இன்னும் பளிங்குச் சிலை போல் நெகு நெகு என இருக்கும் அவரை பார்த்து பலரும் ஜொள்ளு வடிக்கின்றனர்.

சீம்பால் சிலையை போல, குட்டியான பாவாடையில் அந்தரங்க அழகு முழுசாக தெரிய ஆண்ட்ரியா ஹாட் போஸ் பார்த்து, இன்னைக்கு நைட்டு கொழ கொழ தான் என்று ரசிகர்கள் புலம்புகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version