எல்லாமே பச்சையா தெரியுது.. அந்த குட்டி இடுப்பு மடிப்பு.. ஆளை தூக்கும் கவர்ச்சியில் ஆண்ட்ரியா..!

பிரபல நடிகை ஆண்ட்ரியா பச்சை மிளகாய் போல படு ஹாடாக நிற்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.

பச்சை நிற ட்ரவுசர் மற்றும் பச்சை நிற பிரா அணிந்து கொண்டு மேல் கோட்டை கழட்டிவிட்டு போஸ் கொடுத்துள்ள ஆண்ட்ரியாவின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

பின்னணி பாடகியாக சினிமாவிற்குள் நுழைந்த நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய அழகாலும், வாட்டசாட்டமான தோற்றத்தாலும் ஹீரோயினாக வாய்ப்பை பெற்றார். தமிழ் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பின்னணி பாடகியாக பணியாற்றி வந்த நடிகை ஆண்ட்ரியா அவருக்கு சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது.

சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த ஊம்.. சொல்றீயா மாமா என்ற பாடலின் தமிழ் பதிப்பை பாடியவர் நடிகை ஆண்ட்ரியா தான். நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை ஆண்ட்ரியா.

கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் தான் நடிகை ஆண்ட்ரியாவின் முதல் தமிழ் படம் ஆகும். தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

தொடர்ந்து தனது நடிப்பாலும், குரலாலும் ரசிகர்களை மயக்கிகி வரும் நடிகை ஆண்ட்ரியா அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைப்பது வழக்கம்.

அந்த வகையில் தற்போது பச்சை நிற ட்ரவுசர் மற்றும் பச்சை கலர் பிரா அணிந்து கொண்டு மேலாடையை கழற்றி கையில் பிடித்துக் கொண்டு போஸ் கொடுத்து புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பனமரத்து கள்ளு.. தென்னை மரத்துக்கு கீழ நிக்குது.. என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …