அநியாயம்.. கீழ ஒண்ணுமே போடாம.. அடிக்கிற வெயிலில் ஆண்ட்ரியா உச்ச கட்ட கிளாமர்.. தகிக்கும் இண்டர்நெட்..!

நடிகை ஆண்ட்ரியா ஆரம்ப நாட்களில் பின்னணி பாடகியாக திரைப்பாடல்களை பாடி அதன் பிறகு சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் ஒரு இணைந்து பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார்.

இதனை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் வெளி வந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இளைஞர்களின் கனவு கன்னியாகவும் முன்னணி நாயகியாகவும் விளங்கினார்.

நடிகை ஆண்ட்ரியா..

ஆண்ட்ரியா பாடிய பாடல்கள் மட்டுமல்லாமல் அவர் நடிப்பிலும் கற்றுண்டு போன இளைஞர்கள் அனைவரும் சமூக வலைதள பக்கங்களிலும் நடிகை ஆண்ட்ரியாவை அதிகளவு ஃபாலோ செய்து வந்தார்கள்.

வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் இவர் பாடிய பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலிக்க இவரது வசீகர குரலால் சொக்கி போன இளசுகள் அனைத்தும் இவருக்கு மிகப்பெரிய ஆதரவை தந்ததை அடுத்து அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

எனினும் இவரைப் பற்றி அனிருத்தோடு இணைந்து வெளி வந்த கிசு கிசுக்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதோடு மட்டுமல்லாமல் இதனால் மன அழுத்தத்திற்கு உள்ளான இவர் சில நாட்கள் திரை உலகை விட்டு விலகி இருந்தார்.

உச்சகட்ட கிளாமரில்..

இதனை அடுத்து மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வத்தை காட்டி வரும் நடிகை ஆண்ட்ரியா உச்சகட்ட க்ளாமரை வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் தாறுமாறாக உள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள்.

பார்த்ததுமே பற்றிக்கொள்ளக் கூடிய வகையில் ஒவ்வொரு போட்டோவும் நச் சென்று இருப்பதால் இரவு தூக்கத்தை இழந்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வரும் இளசுகள் இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.

இதனை அடுத்து இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு அடிக்கிற வெயிலுக்கு எங்களை அப்படியே அசத்தியிருக்கும் ஆண்ட்ரியா வெயில் அதிகம் இருப்பதால் தான் கீழே ஒண்ணுமே போடாமல் இப்படி போஸ் தந்திருக்கிறாரா? என்று விவகாரமாக கேட்டிருக்கிறார்கள்.

தகிக்கும் இன்டர்நெட்..

வெயிலின் தாக்கம் அதிகமாகி இருக்கும் இந்த கோடையில் ஆங்காங்கு மழை பெய்து வருவது போல இவர் உச்சகட்ட கிளாமரில் தந்திருக்கும் போஸை பார்த்து மனம் குளிந்து இருக்கும் இளசுகள் அனைத்தும் இன்டர்நெட்டை தகிக்க கூடிய அளவு சூட்டை கிளப்பிவிட்டார் என்று சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் அந்தப் புகைப்படங்களை பார்த்து ஜொள்ளு விட்டு வரும் ரசிகர்கள் அனைவரும் ஆண்ட்ரியாவை கவித்துவத்தோடு வர்ணித்து இருப்பதோடு இது போன்ற புகைப்படங்களால் பல்வேறு வேதி மாற்றங்கள் அவர்களுக்குள் நடந்து வருவதாக உணர்த்திவிட்டார்கள்.

கருப்பு உடையில் தொடை அழகை காட்டி தொடை அழகி ரம்பாவை ஓரம் கட்ட கூடிய வகையில் கூலிங் கிளாஸ் சகிதமாக ரசிகர்களின் மனதில் கிளர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் எந்த புகைப்படங்கள் அனைவரது மனதிலும் அழகாக பதிந்துவிடும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version