ஆட்டத்துக்கு நானும் வரலாமா..? மைக்ரோ ட்ரவுசர்.. அதை முழுசாவே காட்டிய ஆண்ட்ரியா..!

நடிகை ஆண்ட்ரியா 1985 -ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் மிகச்சிறந்த பின்னணி பாடகியாகவும், டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் விளங்கினார். திரை உலகில் நடிப்பதற்கு முன்பு ஆரம்ப நாட்களில் பாடகியாக பல திரைப்பட பாடல்களை பாடி ரசிகர்களை அதிகளவு பெற்று இருக்கிறார்.

இதனை அடுத்து தமிழ் திரை உலகில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் இணைந்து பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரது மனதிலும் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.

நடிகை ஆண்ட்ரியா..

ஆண்ட்ரியா சென்னையில் உள்ள அரக்கோணத்தில் இருக்கும் ஆங்கிலோ இந்திய குடும்பத்தில் பிறந்ததோடு நுங்கம்பாக்கத்தில் இருக்கும் பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் கல்வியை கற்றார்.

திரைப்படங்களில் பாடல்கள் பாடுவதை தொழிலாக செய்ததை அடுத்து கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடிய பாட்டு பல மத்தியிலும் பிரபலம் ஆனது.

செல்வராகவன் இயக்கத்தில் வெளி வந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வித்தியாசகரமான தோற்றத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவருக்கு சிறந்த துணை நடிகை விருது கிடைத்தது. இந்த திரைப்படம் 2010-இல் வெளி வந்து வசூலில் சக்கை போடு போட்டது.

2011-ஆம் ஆண்டு மங்காத்தா, 2012-இல் ஒரு கல் ஒரு கண்ணாடி, 2012-இல் புதிய திருப்பங்கள், 2013-இல் விஸ்வரூபம், 2014-இல் அரண்மனை, 2017-இல் தரமணி, துப்பறிவாளன், அவள் 2018-இல் விஸ்வரூபம் 2, வடசென்னை 2020-இல் மாஸ்டர், 2021-இல் அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்த இவர் காதல் தோல்வியால் சில காலம் சினிமா பக்கம் தலை வைத்து படுக்காமல் இருந்தார்.

மைக்ரோ ட்ரவுசர்..

கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் மூலம் ரசிகர்களின் மனதில் தாளம் போட வைத்த ஆண்ட்ரியா சமூக வலைத்தளத்தின் பக்கங்களிலும் படு பிஸியாக இருப்பார்கள்.

நோ மணி.. நோ ஹனி.. என்ற பாடல் போலவே இவர் தற்போது மைக்ரோ ட்ரவுசர் அணிந்து ரசிகர்களை திக்கு முக்காட வைத்து விட்டார்.

உடலோடு ஒட்டிய உடையை அணிந்து கொண்டு நெகு நெகு தொடை அழகை வெளியே தெரியக் கூடிய அளவு பக்குவமாக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்திருக்கும் அழகை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறி வருகிறார்கள்.

முழுசா காட்டி மூடேத்தும் ஆண்ட்ரியா..

இந்த புகைப்படத்தை பார்க்கும் போது ரசிகர்கள் ஜொள்ளு விடுவதோடு மட்டுமல்லாமல் எடுப்பதாக தெரிகின்ற முன்னழகையும் மூச்சு முட்ட பார்த்து வருவதால் எந்த அழகை பார்ப்பது என்று தெரியாமல் இரவு தூக்கத்தை இழந்து தவிக்கிறார்கள்.

ஒரு முறை இந்த புகைப்படத்தை பார்த்தாலே போதும் பிறவி பயனை அடைந்து விட்டதாக ரசிகர்கள் பகிர்ந்து வருவதால் இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்தில் தான் மையம் கொண்டு இருக்கிறார்கள்.

இணையத்திலே ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தி இருக்கின்ற இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டதால் ஆண்ட்ரியாவை இனி வரும் படங்களில் பார்க்க ஆவலாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்கள் மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பதோடு சொர்க்கத்தில் இருப்பதைப் போன்ற உணர்வுகள் உங்களுக்குள் ஏற்படும்.

அத்தோடு இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்து அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்வார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version