“ப்பா.. ஆளை தூக்கும் அழகியே..” வளைந்து, நெளிந்து வயசு பசங்கள வளைத்த ஆண்ட்ரியா..!

கோலிவுட் சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவராக இருக்கக்கூடிய ஆண்ட்ரியா பன்முகத் திறமையை பெற்றவர். இவர் நடிப்பதற்கு முன்பு பின்னணி பாடகி ஆக பல பாடல்களை பாடி ரசிகர்களை தனது இனிய குரலால் கவர்ந்தவர்.

இதனை அடுத்து தமிழ் திரை உலகில் இவர் நடிகர் சரத்குமார் உடன் இணைந்து பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது.

 அந்த வரிசையில் இவர் ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் அரண்மனை படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது.

 சினிமாவில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருந்த இவர் திடீரென காதலில் விழுந்தார். எனினும் இவர் காதல் கை கூடாத நிலையில் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளான இவர் அதிலிருந்து வருவதற்காக ஒரு குட்டி பிரேக்கை சினிமாவில் எடுத்துக் கொண்டார்.

 இதனை அடுத்து மீண்டும் தமிழில் ரீஎன்றி கொடுத்த இவர் வடசென்னை படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து குறிப்பாக நல்ல கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

 சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது பிங்க் நிற கிளாமர் உடையை அணிந்து அசத்தலான போஸ்சை தந்து ரசிகர்களை திக்கு முக்காட வைத்து விட்டார்.

 இந்த உடையில் பக்காவாக முன்னழகும்,  இடையழகும் வெளிப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தாலும் இவர் மீண்டும் குனிந்து கொண்டு மொத்தமாய் பாருங்கள் என்று சொல்லக்கூடிய அளவு அந்த அழகை எடுப்பாக காட்டியிருப்பதை பார்த்த இளசுகள் அனைத்தும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

 இந்த பிங்க் நிற உடை குட்டியாக இருப்பதால் பளிச்சென்று பால் போன்ற அந்த தொடையும்   இளசுகளை கவர்ந்து இழுக்கக்கூடிய வகையில் இருப்பதால் அவர்களின் பிபி எகிறி விட்டது என கூறலாம்.

 மொத்தத்தில் பஞ்சு மிட்டாய் போல அவர்கள் இருப்பதால் பஞ்சுமிட்டாய் எப்போது சுவைக்கலாம் என்று ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள். இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அவர்கள் கேட்காமலே கொடுத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam