இது பொண்ணா..? இல்ல, பட்டர் தடவுன பன்னா..? – கொளுகொளு தொடையை காட்டி ஏங்க வைக்கும் ஆண்ட்ரியா..!

திரை உலத்தைப் பொறுத்தவரை நடிகை ஆண்ட்ரியா ஆரம்ப காலத்தில் பின்னணி பாடகியாக தான் அறிமுகமானார். அதனை அடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு நல்ல சப்போர்ட் கிடைத்ததினால் தொடர்ந்து படங்களில் நடித்தார்.

 தமிழைப் பொறுத்தவரை இவர் நடிகர் சரத்குமார் உடன் இணைந்து பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

 இதனை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த வித்தியாசமான திரைப்படமான ஆயிரத்தில் ஒருவனில் இவர் அற்புதமான நடிப்பை பாட்டு ரசிகர்கள் அனைவரும் இவருக்கு பேன்ஸாக மாறிவிட்டார்கள்.

இதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்த இவர் மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, சகுனி, விஸ்வரூபம் ,என்றென்றும் புன்னகை, அரண்மனை, பூஜை ,தரமணி, துப்பறிவாளன், விஸ்வரூபம் 2, மாஸ்டர், அரண்மனை மூன்று என்று விரல் விட்டு எண்ண முடியாதளவு படங்களில் படு பிஸியாக நடித்து வந்தார்.

இதையும் படிங்க : பாக்க சகிக்கல.. மாலத்தீவுல மட்டும் தான் மஜாவா..? – ராஷ்மிகா-வை விளாசும் நெட்டிசன்ஸ்..!

 திடீரென காதலில் விழுந்த இவர் அந்த காதலில் தோல்வி அடைந்ததை அடுத்து சற்று மன அழுத்தம் ஏற்பட்டதன் காரணமாக சினிமாவை விட்டு சில காலம் விலகி இருந்தார்.

 அதனை அடுத்து அந்த ஏக்கத்திலிருந்து வெளிவந்த இவர் வடசென்னை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு ரீ என்ட்ரி கொடுத்தார்.

 இதனை தொடர்ந்து படங்களில் நடிக்க வரும் இவர் சமூக வலைத்தளங்களில் அத்து மீறிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் மஜா எண்ணங்களை கடத்தி விடுவார்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டிருக்க கூடிய புகைப்படத்தில் காதுல பூவ வைத்து அனைவருக்கு அதிலும் பூவை சொருகி விட்டார். இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும்  இவர் எதுக்காக காதுல பூ வைத்திருக்கிறார். நம்ம காதுல தான் வச்சிட்டாரே என்பது போன்ற கமெண்ட்களை போட்டு திணறடித்து வருகிறார்கள்.

 மேலும் இந்த புகைப்படத்தில் இவரது மேனி அழகு துணியே போடலையா என்று கேட்கத் தூண்டும் அளவு உள்ளதால் ரசிகாஷ் அனைவரும் இதை மும்மரமாக பார்த்து இணையத்தில் வைரலாக தெறிக்க விட்டார்கள்.

 இதை அடுத்து இணையத்தில் வைரலாக பரவி பெறும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது. மேலும் தற்போது முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர் ரோல் தேர்வு செய்து நடித்து வரும் இவர் அனல் மேல் பனித்துளி, பிசாசு இரண்டு, கா மளிகை ,நோ என்ட்ரி என்று வரிசையான படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார்.

இதையும் படிங்க : “Zoom பண்ணாதிங்க மாமா.. நானே பக்குதுல வந்து காட்டுறேன்…” – திணறடிக்கும் பூனம் பாஜ்வா..!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version