ஆள சாச்சுபுட்டா கண்ணால.. ஏங்க வைக்கும் திகட்டாத கவர்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா…!!

சிறந்த பாடகியான ஆண்ட்ரியா பின்னணி பாடல்கள் நிறைய பாடி இருக்கிறார். பின்னணி பாடகியாக இருப்பதோடு மட்டும் அல்லாமல் இயக்குனர் செல்வராகவன் எடுத்த ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் கைதேர்ந்த நடிகை என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்.

 ஆரம்ப காலத்தில் இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் முதன்முதலாக அறிமுகமானார். இதனை அடுத்து ஆயிரத்தில் ஒருவன் அரண்மனை போன்ற படத்தில் நன்றாக நடித்ததின் மூலம் இவருக்கு மார்க்கெட் எகிறியது என்று கூறலாம்.

மேலும் காதல் வலையில் விழுந்து விட்ட இவர்  காதல் தோல்வியாய் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சினிமாவை விட்டு சற்று விலகி இருந்தார். அதனை அடுத்து அதிலிருந்து மீண்டு வந்த இவர் வடசென்னை என்ற திரைப்படத்தில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.

 இதனைத் தொடர்ந்து சினிமாவில் தீவிர கவனத்தை செலுத்தி வரக்கூடிய இவர் முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பார்.

அந்த வரிசையில் தற்போது இவர் 2022 கடைசி புகைப்படங்கள் எனக் கூறி சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு 2022க்கு டாட்டா பை பை கூறி இருக்கிறார். இந்த போட்டோஸில் இவர் பார்ப்பதற்கு மாடன் ரதி அதுபோல காட்சியளிக்கிறார்.

 மேலும் வெள்ளை நிற மேல் டாப்பில் இவர் முன் அழகு அப்படியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அதை மூச்சு முட்ட பார்த்து வருகிறார்கள். இந்த வெள்ளை நிற மேலாடைக்கு மேல் சிவப்பு நிற கோட்டையும் போட்டு இவர் அசத்தியிருக்கும் சிரிப்பில் சிலர் மயங்கி விட்டார்கள்.

 பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் வகையில் ஒவ்வொரு புகைப்படமும் உள்ளதால் இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்தை மையம் கொண்டு விட்டார்கள்.

 இணையத்தில் மிகவும் ட்ரெண்டிங் ஆகிவிட்ட இந்த புகைப்படம் தற்போது இளைஞர்களின் மனதில் சில்மிஷனை செய்து விட்டது என்று கூறலாம்.

 பார்வையால் ஜாதி மொழி பேசி இருக்கும் இவரது புகைப்படத்திற்கு அதிக லைக்களை போட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் புதிய பட வாய்ப்புகள் நிறைய கிடைக்கும் என்று ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version