கருப்பு கலர் ப்ரா.. அதுக்கு மட்டும் ஸ்பாட்லைட் போட்டு காட்டும் ஆண்ட்ரியா..!

சென்னையில் இருக்கும் அரக்கோணத்தில் பிறந்து வளர்ந்த நடிகை ஆண்ட்ரியா ஆங்கிலோ இந்திய குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்ப காலத்தில் பின்னணி பாடகியாக திரையுலகில் அறிமுகமான இவர் பின்னாளில் ஹீரோயினியாக மாறினார்.

தென்னிந்திய மொழிகள் பலவற்றில் பாடல்களை பாடியதோடு மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்திருக்க கூடிய நடிகை ஆண்ட்ரியா தமிழைப் பொறுத்த வரை பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் நடித்து திரை உலகிற்கு அறிமுகமானார்.

நடிகை ஆண்ட்ரியா..

முதல் படத்திலேயே தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ஆண்ட்ரியாவிற்கு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

அந்த வகையில் இவர் செல்வராகவன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்தார்.

மேலும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படத்தில் தனது அசாத்திய நடிப்பு திறனை வெளிப்படுத்திய இவருக்கு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளி வந்த மங்காத்தா திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட இவருக்கு கமலஹாசனோடு இணைந்து விஸ்வரூபம் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இதனை அடுத்து வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் நடித்த இவர் இளம் இயக்குனர் அனிருத்தோடு இணைந்து இருப்பதாக வெளி வந்த கிசுகிசுக்களை அடுத்து ஏற்பட்ட சலசலப்பால் இவருக்கும் அனிருத்துக்கும் இடையே இருந்த காதல் பிரேக் அப் ஆனது.

இதனால் மன அழுத்தத்திற்கு உள்ளான இவர் சில ஆண்டுகள் திரை உலக பக்கம் தலை வைக்காமல் இருந்ததை அடுத்து தற்போது அதிலிருந்து மீண்டு வந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

கருப்பு கலர் ப்ரா..

சமூக வலைத்தளங்களில் புதிய பட வாய்ப்புக்களை பெறுவதற்காக கொக்கி போட்டு வரும் நடிகை ஆண்ட்ரியா தற்போது கருப்பு நிற உடையை அணிந்து அரபிய குதிரையைப் போல கவர்ச்சியை காட்டிய புகைப்படங்கள் இணையங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதனை அடுத்து இவர் பாடிய பாடலையே ரசிகர்கள் தற்போது பாடி இவரை கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள். இதனை அடுத்து சில ரசிகர்கள் கருப்பு கலருல .. அதுக்கு மேல் ஸ்பார்க் லைட்டை போட்டு இப்படியா? முன்னழகை எடுப்பாக காட்டுவது என்று சொல்லிவிட்டார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இவரின் அழகினை கவிஞர்களைப் போல தவித்துவமாக வர்ணித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளையும் அள்ளித் தந்திருக்கிறார்கள்.

அதுக்கு மேல ஸ்பார்க் லைட் போட்டு காட்டும் ஆண்ட்ரியா..

ஏற்கனவே ஜூம் செய்யாமல் மொத்த அழகும் முழுமையாக தெரியக்கூடிய இந்த புகைப்படத்திற்கு எதற்கு ஸ்பாட்லைட் போட்டு காட்டி இருக்கிறார் என்ற கேள்வியை ரசிகர்கள் வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் அலுங்காமல், குலுங்காமல் அப்படியே எடுத்து அணைக்க கூடிய வகையில் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளதாய் சொல்லி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இரவு தூக்கத்தை கெடுத்துக் கொண்ட ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் தெறிக்க விட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் புதிய பட வாய்ப்புகள் அவருக்கு வந்து சேரும் அந்த அளவுக்கு எடுப்பான மேனி அழகை துடிப்போடு காட்டி இருக்கிறார் என்று சொல்லி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version