பொட்டு துணி இல்லாமல் ஆண்ட்ரியா.. வசப்படுத்திய இயக்குனர்.. பி ரபல நடிகர் பகீர்..!

ஆங்கிலோ இந்தியன் பெண்ணான ஆண்ட்ரியா ஜெர்மியா முதலில் திரைப்படத்துறையில் பின்னணி பாடகியாக தான் அறிமுகமானார்.

பல்வேறு வெற்றி படங்களில் மிகவும் ஸ்டைலிஷ் ஆன குரலைக் கொண்டு அவர் பாடி அசத்தி வந்தார். இதன் இடையே பார்ப்பதற்கும் மிகவும் அழகாகவும் கச்சிதமாகவும் மாடர்ன் அழகி பெண்ணை போலவும் இருப்பதால் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர துவங்கியது.

பாடகியாக ஆண்ட்ரியா:

முதன்முதலில் பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். முதல் படத்தில் அழுத்தமான ரோலில் நடித்ததால் தொடர்ந்து அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸான ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமார் உடன் இவர் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதுகள் அவருக்கு கொடுக்கப்பட்டது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்கு சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

தொடர் ஹிட் திரைப்படங்கள்:

இதை அடுத்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனமும் ஆண்ட்ரியா பக்கம் திரும்ப தொடர்ந்து மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம் ,அரண்மனை, தரமணி ,துப்பறிவாளன், விஸ்வரூபம் 2 வடசென்னை, மாஸ்டர், அரண்மனை 3 உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து ஆண்ட்ரியா பல ஹிட் படங்களில் நடித்ததால் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டார். திரைப்படங்களில் நடித்துக் கொண்டே தொடர்ந்து பாடகியாகவும் வலம் வருகிறார்.

இதனிடையே சூப்பர் ஹிட் பாடங்களுக்கு பாடல்களை பாடியும் அசத்தி வருகிறார் இதனிடையே அவர் மேடை கச்சேரிகளிலும் பாடல் பாடி நிகழ்ச்சிகளை நடத்தி வருவது குறிப்பிடுத்தக்கது.

அதன் மூலம் அவர் கணிசமான வருமானத்தையும் பெற்று வருகிறார். இதனிடையே தனது சமூக வலைதளங்களில் எப்போதும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கிறார் ஆன்ட்ரியா.

நிர்வாணமாக ஆண்ட்ரியா:

சமீபத்தில் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் ஆன மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடிப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இதை அடுத்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல பத்திரிக்கையாளர் பரமேஸ்வரன் பிசாசு 2 திரைப்படத்தை பற்றி கூறியிருக்கிறார்.

அதில், ஆரம்பத்தில் பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா ஆடை இல்லாமல் நடித்திருக்கிறார் அப்படின்னு தான் மிஸ்கின் வந்து சொல்லிட்டு இருந்தாரு.

இந்த விஷயம் மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தி இருந்துச்சு. ஆனால் அதன்பிறகு பிசாசு படத்தில் ஆடை இன்றி இருக்கும் காட்சிகள் இருக்காது என்று அவரே சொன்னாரு.

மிஷ்கினுக்கு ஆடையின்றி இருக்கும் காட்சிகளை சென்சார் போர்டு நீக்கிவிடுவார்கள் என்பது முன்னரே தெரியும். படத்தின் தயாரிப்பாளருக்கும் இந்த விஷயம் தெரியும்.

ஆண்ட்ரியாவை கையவசப்படுத்திய மிஷ்கின்:

மிஷ்கின் இதை தெரிந்து கொண்டே ஆண்ட்ரியாவை நிர்வாணமாக படம் பிடித்து இருக்கிறார் என்றால் இந்த வீடியோவை எதிர்காலத்தில் பயன்படுத்தலாம் என நினைத்தார?

இல்லை ஆண்ட்ரியாவை கைவசப்படுத்த அப்படி படம் பிடித்து வைத்திருக்கிறாரா? என்பது அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம் என கூறி பகீர் கிளப்பி இருக்கிறார்.

இவரின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவிவர ரசிகர்களும் நெட்டிசன்களும் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version