இந்த அடக்க ஒடுக்கம் ரொம்ப புடிச்சிருக்கு.. குட்டியூண்டு நீச்சல் உடையில் ஆண்ட்ரியா.. கலாய்க்கும் ரசிகர்கள்..!

ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நடிகை ஆண்ட்ரியா சரளமாக ஆங்கிலம் மற்றும் தமிழ் பேசக்கூடிய ஒரு நடிகை.

இவர் முதன்முதலில் திரைப்படத்தில் பாடகியாக தான் அறிமுகமானார். அதன் பிறகு இவர் திரைப்பட பாடல்கள் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது.

பாடகி To நடிகை:

அப்படி வந்த முதல் திரைப்படம் தான் ” பச்சைக்கிளி முத்துச்சரம்” இப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து திரை துறையில் அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்:போதையில் மேலாடையை கழட்டி வீசிய நடிகை.. அலேக்காக தூக்கி சென்ற முதல் எழுத்து நடிகர்..!

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமார் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் அவர் பெரிதாக பேசப்படவில்லை .

அந்த படம் மிகப்பெரிய அளவில் பேசும்படியாக ஆண்ட்ரியாவுக்கு அமையவில்லை. தொடர்ந்து பாடல்களில் பாடிக்கொண்டே படத்தில் கவனம் செலுத்துவந்த ஆண்ட்ரியாவுக்கு,

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் மிக முக்கிய ரோலில் நடித்த ஆண்ட்ரியாவின் நடிப்பு எல்லோரது பாராட்டுகளையும் குவித்தது.

தொடர் வெற்றி படங்கள்:

அதன் பின்னர் வெளியான ஆயுதத்தில் ஒருவன் திரைப்படம் அவரது ரேஞ்சே வேறு இடத்திற்கு கொண்டு சென்றது.

தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், அரண்மனை, துப்பறிவாளன், விஸ்வரூபம் 2, மாஸ்டர், அரண்மனை 3 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

இதனிடையே அவர் மிகச்சிறந்த பாடகியாக 2005 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ச்சியாக திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடி வருகிறார்.

இதையும் படியுங்கள்: தன்னுடைய உயிர் நண்பன் சஞ்சீவை நெகிழ வைத்த சூரியா..! பலரும் அறிந்திடாத ரகசியம்..!

அந்நியன், வேட்டையாடு விளையாடு, யாரடி நீ மோகினி, ஆயிரத்தில் ஒருவன், ஆதவன், தீராத விளையாட்டுப் பிள்ளை, கோவா, மதராசப்பட்டினம், மன்மதன் அம்பு, காதல் டூ கல்யாணம், வானம்…

இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஆண்ட்ரியாவின் பாடல்கள நாம் அனைவரும் கேட்டிருப்போம்.

அதையெல்லாம் கேட்டால்… அட நம்ம ஆண்ட்ரியா பாடியதா இது என வியக்கும் அளவுக்கு அவரது குரல் இருக்கும் அந்த அளவுக்கு ஆண்ட்ரியா பின்னனி பாடகியாக சிறந்த நடிகையாகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அனிருத் உடன் காதல்:

இதனிடையே இவர் காதல் சர்ச்சைகளை சிக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத்துடன் இவர் சில ஆண்டுகள் டேட்டிங் செய்து அவரை காதலித்து பின்னர் இருவரும் பிரேக் அப் செய்துவிட்டனர்.

அதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை ரகசியமாக காதலித்து குடும்பம் நடத்தி வந்த விஷயமும் அம்பலமாகியது.

அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியதாகவும் ஆண்ட்ரியா அந்த சமயத்தில் திரைப்படங்களில் கவனத்தை செலுத்த முடியாமல் மூளையில் முடங்கிக் கிடந்ததாகவும்,

பின்னர் அதில் இருந்து மீண்டு வந்து தற்போது திரைப்படங்களிலும் பாடல்களிலும் கவனத்தை செலுத்தி வருவதாக பேட்டி ஒன்றில் அவரே கூறி இருந்தார்.

கிட்டத்தட்ட 40 வயசு ஆகியும் ஆண்ட்ரியா பார்ப்பதற்கு இன்னும் அதே இளமையான தோற்றத்தில் படு கவர்ச்சியான உடைகளுக்கு பக்காவாக பொருந்தும் கச்சிதமான ஸ்ட்ரக்சர் உடல் அழகை வைத்துக்கொண்டு,

இதையும் படியுங்கள்: இதனால தான் பார்த்திபனை பிரிய வேண்டியதாகிடுச்சு.. ரகசியம் உடைத்த நடிகை சீதா..!

அவ்வப்போது கிளாமரான உடைகளை அணிந்து எடுத்துக்கொள்ளும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இனையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

டூ பீஸ் உடையில் தூக்கலான கவர்ச்சி:

அந்த வகையில் தற்போது டூ- பீஸ் உடையில் பீச்சில் எடுத்துக்கொண்ட படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு உள்ளாகி மெய்மறக்க செய்துள்ளார்.

ஆண்ட்ரியாவின் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் இந்த அடக்க ஒடுக்கம் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்குமா என கலாய்க்கும் வகையில் அவரை ரசித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.